Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 4 March 2025
webdunia

‌பிரதம‌ர் குணமடைய கருணா‌நி‌தி வா‌‌ழ்‌த்து

Advertiesment
‌பிரதம‌ர் குணமடைய கருணா‌நி‌தி வா‌‌ழ்‌த்து
புதுடெ‌ல்‌லி , வியாழன், 22 ஜனவரி 2009 (15:21 IST)
டெல்லி எய்ம்ஸமருத்துவமனையில் இருதய ‌சி‌கி‌‌ச்சை மே‌ற்கொ‌ண்ட பிரதமரமன்மோகனசிங் பூ‌ரண குணமடைய த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வா‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொடர்பாக ம‌த்‌திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர்.பாலு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கஅமைச்சர் டி.ஆ‌ர்.பாலு இ‌ன்று நேரில் ச‌ந்‌தி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கொடு‌த்து அனு‌ப்‌பிய வா‌ழ்‌த்து கடித‌த்தை வழங்கியதுடன், மலர் கொத்து ஒன்றையும் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil