Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈழ‌த் த‌மிழ‌ர்களை அ‌ழி‌வி‌லிரு‌ந்து கா‌ப்பா‌ற்ற வ‌ழிகாண வே‌ண்டு‌ம்: கருணா‌நி‌தி‌க்கு ராமதா‌ஸ் வே‌ண்டுகோ‌ள்

Advertiesment
ஈழ‌த் த‌மிழ‌ர்களை அ‌ழி‌வி‌லிரு‌ந்து கா‌ப்பா‌ற்ற வ‌ழிகாண வே‌ண்டு‌ம்: கருணா‌நி‌தி‌க்கு ராமதா‌ஸ் வே‌ண்டுகோ‌ள்
இலங்கை‌யி‌ல் தமிழினமஅழிந்தகொண்டிருக்குமஇந்நேரத்திலஅரசியலபற்றியும், கூட்டணி பற்றியும், தேர்தலபற்றியுமசிந்திப்பவர்களதமிழர்களஅல்ல எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், ஈழத் தமிழர்களஅழிவிலிருந்தகாப்பாற்ற முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஏதாவதவழி காவேண்டுமஎ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்த‌ி பா.ம.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று தொட‌ர் முழ‌க்க‌ப் போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. சென்னையில் மாவ‌ட்ட ஆ‌ட்‌‌சித் தலைவ‌ர் அலுவலக‌ம் முன்பநடைபெற்போராட்டத்துக்ககட்சியினநிறுவனர் ராமதாஸதலைமதாங்கினார். கட்சி தலைவர் கோ.க.மணி முன்னிலவகித்தார். நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஏ.ே.மூர்த்தி உ‌ள்பட ஏராளமானோ‌ர் கல‌ந்து கொ‌ண்டு இலங்கஅரசகண்டித்தும், இந்திஅரசதலையிவலியுறுத்தியுமதொடரமுழக்கங்களஎழுப்‌பின‌ர்.

அப்போது பே‌சிய ராமதா‌ஸ், கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது; இதோடு இலங்கை தமிழ் இனம் முடிந்து விட்டது என சிலர் மதையோடு பேசுகிறார்கள். ஆனால், தமிழதமிழர்களும், உலதமிழர்களுமநிச்சயமஅதனநம்மாட்டார்கள். தமிழனுக்கவீழ்ச்சியில்லை. தமிழனுக்கதோல்வியுமஇல்லை. இங்கஉள்சிலரஈழத்தமிழர்களஅழிவேண்டும், சிங்களர்களவெற்றி பெவேண்டுமஎன்றகூறுகிறார்கள். ஆனாலதமிழ் இஉணர்வுள்யாருமஅப்படி நினைக்மாட்டார்கள்.

கடந்த 50 ஆண்டுகளாஇலங்கையிலதமிழர்களதங்களஉரிமைகளுக்காபோராடி வருகிறார்கள். தமிழர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய் போன்றோர் தெரிந்து வைத்திருந்தார்கள்.

ஈழத்தமிழர்களதங்களஉரிமைகளுக்காபோராடி வருகிறார்கள். அங்கநடைபெறுவதஈழத்தமிழர்களினஉரிமைப்போர். அங்கநடைபெறுமகொடுமைகளபார்த்தாலகல்நெஞ்சமகொண்டவர்களுமஏற்மாட்டார்கள். ஈழத்தமிழர்களஅந்மண்ணுக்கசொந்தமானவர்களஎன்பதஇந்தியாவிலஉள்அனைத்ததலைவர்களுமஅறிவார்கள்.

இலங்கதமிழர்களுக்கும், தமிழதமிழர்களுக்குமபாரம்பரிஉறவஉண்டு. அந்அடிப்படையிலபோரநிறுத்வேண்டுமஎன்றதமிழகத்தைசசேர்ந்அனைத்ததரப்பினருமவலியுறுத்தி வருகிறார்கள். உலநாடுகளுமபோரநிறுத்தி அமைதி பேச்சுவார்த்ததொடங்வேண்டுமஎன்றவலியுறுத்தி வருகிறார்கள்.

நார்வநாடஇருதரப்பிற்குமஇடையபோரநிறுத்தமசெய்தபேச்சுவார்த்தைக்காமுயற்சிகளமேற்கொண்டது. இந்திபிரதமரமன்மோகனசிங்கும், அயலுறவு‌த்துறஅமைச்சரபிரணாபமுகர்ஜியுமகூட, ராணுதீர்வகூடாது, பேச்சுவார்த்தமூலமதீர்வகாவேண்டுமஎன்றகூறினார்கள். ஆனால், போரநிறுத்துவதற்கஎந்நடவடிக்கையுமஅவர்களஎடுக்கவில்லை.

இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர அனைத்து‌க்கட்சிகள் சார்பில் பிரதமரை சந்தித்தோம். அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டியதில்லை. போரை நிறுத்துங்கள் என்று இல‌ங்கை அரசு‌க்கு போனில் சொன்னாலே போதும் போரநிறுத்தி விடலாம்.

ஆனால், ராஜப‌க்சேவை சந்திக்சிவசங்கர்மேனனஅனுப்பினார்கள். இவரஅங்கசென்றஇந்தியாவுக்கும், இலங்கைக்குமஇடையமிநெருக்கமான, மிஆழமாஉறவஇருப்பதாகூறிவிட்டவந்துள்ளார். தமிழர்களஅழித்தவருமஇலங்கராணுதளபதி பொனசேகாவபாராட்டி விட்டவந்திருக்கிறார். இந்கொடுமையஎன்னவென்றசொல்வது. இதற்காசர்வக்கட்சிகளுமஇணைந்தமிகப்பெரிபோராட்டத்தநடத்வேண்டுமஎன்றநானசொன்னாலஆட்சியகவிழ்ப்பதற்கசதி செய்கிறேனஎன்றசொல்கிறார்கள்.

ஆட்சியிலபங்கவேண்டாம், தி.மு.ஆட்சி 5 ஆண்டுகளுமநீடிக்நிபந்தனையற்ஆதரவதருவேனஎன்றசொன்நானா, ஆட்சியகவிழ்க்நினைக்குமசதிகாரன், நிச்சயமாயாரஇந்ஆட்சியகவிழ்க்நினைத்தாலுமஅதற்கநாங்களஇடமகொடுக்மாட்டோம். ஐந்தஆண்டுகளதி.மு.ஆட்சி தொடஆதரவஎன்வாக்குறுதியிலஇருந்தநாங்களமீமாட்டோம்.

இலங்கை‌யி‌ல் தமிழினமஅழிந்தகொண்டிருக்குமஇந்நேரத்திலஅரசியலபற்றியும், கூட்டணி பற்றியும், தேர்தலபற்றியுமசிந்திப்பவர்களதமிழர்களஅல்ல. ‌‌‌நீ‌ங்க‌ள் (கருணா‌நி‌தி) தமிழமுதலமை‌ச்ச‌ர் மட்டுமல்ல, உலகததமிழர்களினதலைவர். எனவநீங்களதானஈழத்தமிழர்களஅழிவிலிருந்தகாப்பாற்ஏதாவதவழி காவேண்டும். உங்களபின்னாலநாங்களநிற்போமஎன்றமீண்டும், மீண்டுமவேண்டுகோளவிடுகிறேன்.

ஈழத்தமிழர்களுக்கஆதரவாஇருக்கிறோமஎன்பதஉணர்த்துமவகையில் மாணவ- மாணவிகள் ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட வேண்டும் எ‌ன்று ராமதாஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

இதேபோ‌ல் மதுரை, ‌திரு‌ச்‌சி, ‌திருநெ‌ல்வே‌லி, கடலூ‌‌ர், ‌விழு‌ப்புர‌ம், நாகை, த‌ஞ்சாவூ‌ர், கோவை உ‌ள்பட மாவ‌ட்‌ட‌ம் முழுவது‌ம் பா.ம.க. சா‌ர்‌பி‌ல் இ‌ன்று தொட‌ர் முழ‌க்க ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

Share this Story:

Follow Webdunia tamil