Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரு‌த்துவமனை‌யி‌ல் ‌திருமாவளவ‌ன் அனும‌தி

Advertiesment
மரு‌த்துவமனை‌யி‌ல் ‌திருமாவளவ‌ன் அனும‌தி
செ‌ன்னை , திங்கள், 19 ஜனவரி 2009 (11:45 IST)
தொட‌ர்‌ந்து நான்கநாட்களஉண்ணாவிரதமஇருந்ததால் உட‌‌லி‌‌ல் ஏ‌ற்ப‌ட்ட சோர்வுக்கசிகிச்சபெறுவதற்காவிடுதலைச்சிறுத்தைகளகட்சிததலைவரதொல். திருமாவளவனமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளார்.

webdunia photoFILE
இலங்கையிலபோரநிறுத்தத்தவலியுறுத்தி சென்னையஅடுத்மறைமலைநகரிலகடந்த 15ஆ‌ம் தேதி தொ‌ல். திருமாவளவனகாலவரையற்உண்ணாவிரபோராட்டத்ததொடங்கினார்.

இந்உண்ணாவிரபோராட்ட‌த்தை கை‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, ா.ம.நிறுவனர் ராமதாஸ், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌‌நில செயலாள‌ர் தா.பா‌ண்டிய‌ன் உ‌ள்‌‌பட பல்வேறகட்சிததலைவர்க‌ள் வலியுறுத்தினர்.

இதை‌த் தொ‌ட‌ர்‌ந்து நேற்‌றிரவு 7 மணியளவிலஉண்ணாவிரபோராட்டத்ததிருமாவளவனமுடித்துக்கொண்டார். 4 நாட்களபட்டினி அறப்போரநடத்தியதாலஉடலசோர்வுடனகாணப்பட்திருமாவளவனநேற்றிரவு 10 மணியளவில் செ‌ன்னை போரூரிலஉள்ஸ்ரீராமச்சந்திரமருத்துவககல்லூரி மருத்துவமனையி‌ல் அனுமதிக்கப்பட்டு‌ள்ளா‌ர்.

அவரபரிசோதித்மரு‌த்துவ‌ர்க‌ள் முழஉடலபரிசோதனசெய்தகொள்ளும்படி அறிவுறுத்தினர். அதன்படி திருமாவளவனுக்கமுழஉடலபரிசோதனநடைபெற்றதாமருத்துவமனவட்டாரங்களதெரிவித்தன. இன்றமாலஅல்லதநாளகாலதிருமாவளவனவீடதிரும்புவாரஎன்று தெ‌ரி‌‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil