Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்கா ‌விமான‌ம் ‌‌மீது பறவை மோ‌தியது

Advertiesment
‌சி‌றில‌ங்கா ‌விமான‌ம் ‌‌மீது பறவை மோ‌தியது
செ‌ன்னை , வெள்ளி, 16 ஜனவரி 2009 (12:38 IST)
இலங்கை ஏ‌‌ர்லை‌ன்‌ஸ் விமானத்தில் நே‌ற்‌றிரவு பறவை மோதியதா‌ல் அவசரமாக ‌சென்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ‌தரை‌யிற‌க்க‌ப்‌ப‌ட்டது.

கொழும்பிலிருந்து 152 பயணிகளுடனஏர்லங்கவிமானமநேற்றிரவு செ‌ன்னை‌க்கு வந்தகொண்டிருந்தது.

சென்னைக்கவருவதற்கசுமாரஅரமணி நேரமஇருந்தபோது, நடுவானிலவிமானத்தினமீது பறவை மோ‌தியது. இ‌தி‌ல் எ‌ன்‌‌‌ஜி‌ன் பகு‌தி‌க்கு‌ள் பறவை செ‌ன்று ‌வி‌ட்டது.

இதை‌த் தொட‌ர்‌ந்து அவசரமாக ‌விமான‌ம் செ‌ன்னை ‌‌விமான ‌நிலைய‌த்‌தி‌‌ல் தரை‌யிற‌‌க்கப்ப‌ட்டது. ‌விமான‌த்‌தி‌ல் இரு‌ந்த 152 பய‌ணிகளு‌ம் அ‌தி‌ர்‌ஷ்டவசமாக உ‌யி‌ர் த‌ப்‌‌பினா‌ர்க‌ள்.

ஆனால் என்ஜின் பழுதாகி விட்டதால் நேற்‌றிரவு ‌விமான‌ம் கொழும்பு செல்வது ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் செல்ல இருந்த பயணிக‌ள் அனைவரு‌ம் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலையில் விமானம் சரி செய்யப்பட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து ‌விமான‌ம் கொழும்பு புற‌ப்ப‌ட்டு சென்றது.

Share this Story:

Follow Webdunia tamil