Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

16ஆ‌ம் தே‌தி அல‌ங்காந‌ல்லூ‌ர் ஜ‌‌ல்‌லி‌க்க‌ட்டு

16ஆ‌ம் தே‌தி அல‌ங்காந‌ல்லூ‌ர் ஜ‌‌ல்‌லி‌க்க‌ட்டு
பொ‌‌ங்க‌ல் ‌திருநாளையொ‌ட்டி உலபுக‌ழபெ‌ற்அல‌ங்காந‌ல்லூ‌ரஜ‌ல்‌‌லி‌க்க‌ட்டு‌ போ‌‌ட்டி வரு‌ம் 16ஆ‌மதே‌தி நடைபெறு‌‌கிறது.

கட‌ந்ஆ‌ண்டஜல்லிக்கட்டு போ‌ட்டி நட‌த்உச்ச நீதிமன்றமகடு‌மக‌ட்டு‌ப்பா‌டு ‌வி‌தி‌த்தது. அத‌ன்படி ஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌ட்டி நடைபெ‌ற்றமுடி‌ந்தது.

இ‌ந்ஆ‌ண்டபொ‌‌ங்கலையொ‌‌ட்டி இ‌ன்றபாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவ‌ங்‌கியது. அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் காளை முதலில் விடப்பட்டது. அதன் பிறகு மற்ற காளைகள் விடப்பட்டன.

200-க்கும் மேற்பட்ட காளைகளும், அவற்றை அடக்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் குவிந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் சீறிபாய்ந்து வந்தன. அந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இதேபோ‌ல் மதுரை அவ‌னியாபுர‌த்‌தி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌யி‌ல் 20 பே‌ர் படுகாய‌‌ம் அடை‌ந்தன‌ர்.

புகழபெற்அலங்காநல்லூ‌ர் ஜல்லிக்கட்டபோ‌ட்டி நாளை மறுநா‌ள் நடைபெறு‌கிறது. இதிலபங்கேற்பதற்காபல்வேறபகுதிகளிலிருந்தும் 200க்குமமேற்பட்காளைகளஅங்கஅழைத்தவரப்பட்டுள்ளன.

திரும்பிய திசையெல்லாம் ஜல்லிக்கட்டு காளைகள் திரிகின்றன. ஜல்லிக்கட்டபோட்டியநடத்துவதற்காஏற்பாடுகள் ‌‌தீ‌விரமாநடைபெற்று வருகின்றன.

ஜல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌க்கு தடை ‌வி‌தி‌க்க‌க் கோ‌ரி இ‌ந்‌திய ‌வில‌ங்குக‌ள் நல அமை‌ப்‌பி‌ன் சா‌ர்‌பி‌ல் அ‌ண்மை‌யி‌ல் தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்கை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் இதுவரை ‌விசாரணை‌க்கு ஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌வி‌ல்லை எ‌ன்பதா‌‌‌ல் ‌தி‌ட்ட‌மி‌ட்ட‌ப்படி போ‌ட்டி நடைபெறு‌ம் எ‌ன்று ஜ‌ல்ல‌ி‌க்க‌ட்டு போ‌ட்டி அமை‌ப்பாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ப்போ‌ட்டியை ‌சிற‌ப்பாகவு‌ம், பாதுகா‌ப்பாகவு‌ம் நட‌‌த்துவது கு‌றி‌த்த ஆலோசனை‌க் கூ‌ட்ட‌ம் மதுரை மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக‌த்‌‌தி‌ல் நே‌ற்று நடைபெ‌ற்றது. ஆ‌ட்‌சிய‌ர் தலைமை‌யி‌ல் நடைபெ‌ற்ற இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் மதுரை புறநக‌ர் மாவ‌ட்ட காவ‌‌‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் பொறு‌ப்பு வ‌கி‌க்கு‌ம் செ‌‌ந்‌தி‌ல், மாவ‌ட்ட வருவா‌ய்‌த்துறை அலுவல‌ர் ராம‌ச்ச‌ந்‌திர‌ன் ம‌ற்று‌ம் அல‌ங்காந‌ல்லூ‌ரை சே‌ர்‌ந்த மு‌க்‌கிய ‌நி‌ர்வா‌கிக‌‌ள் கல‌ந்து கொ‌ண்‌டன‌ர்.

காலை 10 ம‌ணி‌க்கு தொட‌ங்கு‌ம் போ‌ட்டி மாலை 5 ம‌ணி வரை நடைபெறு‌கிறது. போ‌ட்டியையொ‌ட்டி கூடுத‌ல் காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் தலைமை‌யி‌ல் 9 துணை‌க் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள், 27 ஆ‌ய்வா‌ள‌ர்க‌ள், 65 உத‌வி ஆ‌ய்வாள‌ர்க‌ள், 719 காவல‌ர்க‌ள், 80 ஊ‌ர்‌க்காவ‌ல் படை‌யின‌ர் என சும‌ா‌ர் ஆ‌யிர‌ம் பே‌ர் பாதுகா‌ப்பு‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌த்த‌ப்பட உ‌ள்ளன‌ர்.

போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்கு‌ம் இளைஞ‌ர்க‌ள் மது அரு‌ந்‌‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்களா எ‌ன்பதை‌க் க‌ண்ட‌றிய ஆ‌ய்வு நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அத‌ன் ‌பிறகே அவ‌ர்க‌ள் போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்க அனும‌தி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் போ‌ட்டி அமை‌ப்பா‌ள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil