திருமங்கலம் இடைத்தேர்தலில், மக்கள் சக்தி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது என்று எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டம், ஆடம்பரம், அராஜகம், நடத்தி வெற்றி பெற நினைத்தவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் மக்கள் சேவை அவர்கள் அனைவரையும் வென்று மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மாபெரும் வெற்றிக்கு காரணமான முதல்வரை, தி.மு.க தலைவரை தமிழ் சமுதாயத்திற்கு நிகரற்ற தலைவரை வாழ்த்துகிறோம் என்று ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.