Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அ‌ச்சுறு‌த்தலா‌ல் ஏ‌ற்ப‌ட்‌ட முடிவு: சர‌த்குமா‌ர்

Advertiesment
அ‌ச்சுறு‌த்தலா‌ல் ஏ‌ற்ப‌ட்‌ட முடிவு: சர‌த்குமா‌ர்
செ‌ன்னை , திங்கள், 12 ஜனவரி 2009 (16:45 IST)
இந்ஜனநாயசீர்கேடுகளுக்ககாரணமாயஇருந்தவர்களமக்களஅடையாளமகாணுமநாளவெகதூரத்திலஇல்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அகிஇந்திசம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சர‌த்குமா‌ர், பலத்தாலும், அராஜகத்தாலும், அச்சுறுத்தலாலுமஏற்பட்இந்முடிவுகளஒட்டுமொத்மக்களினதீர்ப்பாகவும், ஜனநாயகத்தினஉண்மையாதீர்ப்பாகவுமஎடுத்துககொள்முடியாது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், திருமங்கலமசட்டமன்தொகுதி இடைத்தேர்தலினமுடிவுகளஅகிஇந்திசமத்துமக்களகட்சியபொறுத்தவரஒரமுடிவல்ல, எதிர்காலத்திலஒரஎழுச்சியாமாற்றத்தஏற்படுத்துவதற்காஆரம்பம். மாற்றத்தநோக்கி செல்கின்பயணமகடினமானதாகததானஇருக்கும்; எந்ஒரவெற்றியுமஎளிதாகிடைப்பதில்லை. முயற்சி வேண்டுமஉறுதியாமுயற்சி வேண்டுமநியாயமும், தர்மமுமகலந்தமுயற்சி வேண்டும்.

உணர்வோடபணிபுரிந்கட்சியினதோழர்கள், தேர்தலினமுடிவமுன் கூட்டியநிர்ணயிக்கப்பட்டுவிட்டதஎன்றஅறிந்தும், தலைவனகட்டளையிட்டவிட்டானஎன்று, அந்தககட்டளையஏற்றசிறப்பாபணிபுரிந்நமஇயக்கத்தினசகோதர, சகோதரிகளுக்கஎனமுதலநன்றியதெரிவித்துககொள்கிறேன்.

மாற்றமவருமஎன்நம்பிக்கையோடஎங்களஆதரித்அனைவருக்கும், திருமங்கலமவாக்காபெரமக்களுக்குமஎங்களநன்றிதனைததெரிவித்துககொள்கிறோம். எந்ஒரபோட்டியிலுமவெற்றி பெறுவதமட்டுமஇலக்கல்ல. கடுமமுயற்சி முக்கியம், சிறப்பாசெயல்பட்டோமஎன்உறுதியுடன், வருமகாலங்களிலநாமமேலுமமக்களுக்காகடுமையாஉழைக்வேண்டுமஎன்அன்பவார்த்தைகளுடன், ஆறுதலவார்த்தைகளுடனநமகடமையஆற்றுவோம்.

இந்ஜனநாயசீர்கேடுகளுக்ககாரணமாயஇருந்தவர்களமக்களஅடையாளமகாணுமநாளவெகதூரத்திலஇல்லை. பலத்தாலும், அராஜகத்தாலும், அச்சுறுத்தலாலுமஏற்பட்இந்முடிவுகளஒட்டுமொத்மக்களினதீர்ப்பாகவும், ஜனநாயகத்தினஉண்மையாதீர்ப்பாகவுமஎடுத்துககொள்முடியாது. எனவே, ஜனநாயமரபுகளகட்டிக்காக்வேண்டிபெருமபொறுப்போடசமத்துமக்களகட்சி செயல்படும். அரசியலஉலகிலஒரமாற்றத்தஉருவாக்குவதற்கஎடுத்துக்கொண்முயற்சியிலசற்றுமதுவண்டுவிடாமலஎங்களஇயக்கத்தினதொண்டர்கள், மேலுமஉறுதியோடசெயல்படுவார்கள்.

தமிழமக்களுமஎதிர்காலத்திலஉண்மையாஜனநாயமரபுகளமதித்தஒரநல்மாற்றத்ததருமவகையிலஒரமௌனபுரட்சி ஏற்படுத்துவார்களஎன்கிநம்பிக்கஎங்களுக்கஇருக்கிறது. அதற்கஅகிஇந்திசமத்துமக்களகட்சி அயராதபாடுபடுமஎன்உறுதியையுமஇந்நேரத்திலதெரிவித்துககொள்கிறோம் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil