மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.
திருமங்கலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு இடைத்தேர்தலிலும் 88.89 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.