Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6-வது நாளாக தொடரு‌ம் லாரிகள் வேலை ‌நிறு‌த்த‌ம்

Advertiesment
6-வது நாளாக தொடரு‌ம் லாரிகள் வேலை ‌நிறு‌த்த‌ம்
செ‌ன்னை , சனி, 10 ஜனவரி 2009 (12:28 IST)
டீசலவிலையலிட்டருக்கு 10 ரூபாயகுறைக்வேண்டும் எ‌ன்பது உ‌ள்‌பட ப‌ல்வேறு கோரிக்கைகளவலியுறுத்தி லாரி உரிமையாளர்களநடத்தி வருமவேலநிறுத்தபபோராட்டம் 6-வதநாளாநீடித்தவருகிறது.

டீசலவிலையலிட்டருக்கு 10 ரூபாயகுறைக்வேண்டும், சேவவரியிலிருந்தவிலக்கஅளிக்வேண்டுமஎன்பதஉள்ளிட்பல்வேறகோரிக்கைகளவலியுறுத்தி கட‌ந்த 4ஆ‌‌ம் தே‌தி ந‌ள்‌ளிரவு முத‌ல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக, இதர வாகன சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஆங்காங்கே, கோடிக்கணக்கில் சரக்குகள் தேங்கியுள்ளன. காய்கறி, மளிகைப் பொருள்கள் மற்றும் உணவுப்பண்டங்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்தியாவசிய பண்டங்களின் விலையும் மிகவும் அதிகரித்துவிட்டது.

சில தினங்களுக்கு முன்பாக, லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக, பெட்ரோல்- டீசல் டேங்கர் லாரிகளும் வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ல் குதித்தன. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, பால் மற்றும் தண்ணீர் லாரிகளும் இன்று முதல் வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌‌ல் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வு மற்றும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக மக்கள் கொதிப்படைந்துள்ளனர். மற்ற மாநிலங்களிலும் இதே பிரச்சனை நிலவுகிறது.

லாரி அதிபர்களதங்களதொழிலிலகடுமஇழப்புகளசந்தித்தவருவதாகவும், எனவதங்களதகோரிக்கைகளநிறைவேறுமவரபோராட்டமதொடருமஎன்றஅகிஇந்திமோட்டாரடிரான்ஸ்போர்டகாங்கிரஸதுணைததலைவரஅம்லோகசிஙபாட்டியதெரிவித்து‌ள்ளா‌ர்.

வேலநிறுத்தத்திலஈடுபட்டுள்லாரி உரிமையாளர்களமீதகடுமநடவடிக்கஎடுக்குமாறு, மத்திபோக்குவரத்ததுறஅமைச்சரி.ஆர்.பாலகூறியுள்நிலையில், இதுபோன்நடவடிக்கைகளமூலமதங்களதபோராட்டமகைவிடப்பமாட்டாதஎன்றுமகோரிக்கைகளநிறைவேறுமவரவேலைநிறுத்தமதொடருமஎன்றுமலாரி உரிமையாளர்களகூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil