Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌தி.மு.க. ‌மீது தே‌ர்த‌ல் ஆணைய‌ம் நடவடி‌க்கை: சு‌ப்ரம‌ணியசாமி வ‌லியுறு‌த்த‌ல்

Advertiesment
‌தி.மு.க. ‌மீது தே‌ர்த‌ல் ஆணைய‌ம் நடவடி‌க்கை: சு‌ப்ரம‌ணியசாமி வ‌லியுறு‌த்த‌ல்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (17:16 IST)
திருமங்கலமஇடைத்தேர்தலிலமுறைகேடுகளிலஈடுபடுமி.ு.க.வினரமீததேர்தலஆணையமநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றஜனதகட்சிததலைவரசுப்ரமணியசா‌மி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

சென்னையிலஇன்று செ‌ய்‌‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌‌ளி‌த்த அவ‌ர், திருமங்கலமதொகு‌தி இடைத்தேர்தலிலரவுடிகளராஜ்யமநடந்தகொண்டஇருக்கிறது. உள்ளாட்சித்துறஅமைச்ச‌ர் ு.க.ஸ்டாலினவாக்காளர்களுக்ககட்டகட்டாபணமகொடுக்கிகாட்சிகளவெளியாகியுள்ளது. இதனமீததேர்தலஆணையமஉரிநடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்றா‌ர்.

மும்பதாக்குதலிலபாகிஸ்தானுக்கஇரு‌க்கு‌ம் தொடர்பகுறித்ஆதாரங்களசொல்வதற்காமத்திய உ‌ள்துறஅமைச்சர் ப.சிதம்பரமஅமெரிக்கா செல்லக்கூடாது எ‌ன்று வ‌லியுறு‌த்‌திய சு‌ப்‌ரம‌ணியசா‌மி, ஒரமத்திஅமைச்சரஅமெரிக்காவிடமசென்றபுகாரசெய்வதஎன்பது 100 கோடி இந்திமக்களஅவமதிக்குமசெயலாகும் எ‌ன்றா‌ர்.

ஸ்பெக்ட்ரமஒதுக்கீட்டிலநடைபெற்முறைகேடுகளதொடர்பாஅமைச்சரராஜமீதவழக்கதொடஅனுமதி கோரி பிரதமருக்ககடிதமஎழுதினேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், இதுவரபதிலகிடைக்கவில்லை. வருமபிப்ரவரி 15ஆ‌ம் தே‌திக்குளபதிலகிடைக்காவிட்டாலநீதிமன்றத்தஅணுகுவேன் எ‌ன்றா‌ர்.

லாரி உரிமையாளர்களபோராட்டம் நியாயமானது எ‌ன்று கூ‌றிய சு‌ப்ரம‌ணியசா‌‌மி, அவர்களகூறுவதபோடீசலவிலையை ம‌த்‌திய அரசு உ‌டனடியாக குறைக்வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil