Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌யி‌ல் ச‌ண்டையை‌ ‌நிறு‌த்‌தி அர‌சி‌ய‌ல் ‌தீ‌ர்வு காண ம‌த்‌திய அரசு நடவடி‌க்கை: ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்

இல‌ங்கை‌யி‌ல் ச‌ண்டையை‌ ‌நிறு‌த்‌தி அர‌சி‌ய‌ல் ‌தீ‌ர்வு காண ம‌த்‌திய அரசு நடவடி‌க்கை: ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்
, திங்கள், 5 ஜனவரி 2009 (15:53 IST)
இலங்கையிலசண்டையநிறுத்தி அரசியலதீர்வகாண்பதற்காநடவடிக்கைகளமத்திஅரசஎடுக்வேண்டுமஎ‌ன்று வ‌லியுறு‌த்‌தி‌ககே‌ட்டு‌ககொ‌ண்ட ராமதா‌ஸ், புலிகளபொறுத்தவரபயங்கரவாதிகளோ, தீவிரவாதிகளஅல்ல. அவர்களவிடுதலைபபோராளிகள். இதனஇந்தியபுரிந்தகொள்வேண்டும் எ‌ன்றா‌ர்.

webdunia photoFILE
சென்னையிலஇன்றசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், இலங்கையிலபோரநிறுத்நடவடிக்கஎடுக்வலியுறுத்தி இரண்டமுறதமிழசட்ட‌ப்பேரவை கூடி தீர்மானமநிறைவேற்றி மத்திஅரசுக்கஅனுப்பி வைத்தோம். அனைத்துக்கட்சி கூட்டத்திலதீர்மானமநிறைவேற்றி அனுப்பினோம். முதலமைச்சரகருணாநிதி தலைமையிலஎல்லோருமடெல்லிக்குசசென்றபிரதமரசந்தித்தவேண்டகோளவிடுத்தோம். தமிழகத்தசேர்ந்அனைத்தநாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களு‌ம் பிரதமரைசசந்தித்தமுறையிட்டனர். மனிதசசங்கிலி நடத்தினோம், ஆயினுமமத்திஅரசமனமஇறங்கவில்லை எ‌ன்றா‌ர்.

இந்ிடயத்திலதமிழஅரசையும், தமிழமக்களையுமமத்திஅரசஒட்டமொத்தமாஅவமானப்படுத்தி விட்தாகத்தானகருவேண்டியிருக்கிறது எ‌ன்று கூ‌றிய ராமதா‌ஸ், இப்போதுமமுதலமைச்சரகூட்டாஒரநல்முடிவஎடுத்தஅறிவித்தாலஅதனஏற்ா.ம.தயாராஇருக்கிறது எ‌ன்றா‌ர்.

இலங்கையிலஒட்டுமொத்தமிழினமுமஅழிவேண்டுமஎன்றமத்திஅரசிலஉள்சிஅதிகாரிகளசெயல்படுகிறார்கள் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய ராமதா‌ஸ், அதற்கமத்திஅரசும், அமைச்சர்களுமதுணபோகிறார்கள். இலங்கையிலதமிழினமஅழிவதவேடிக்கபார்ப்பதகடுமகண்டனத்திற்குரியது எ‌ன்றா‌ர்.

தமிழர்கள் அனைவருமவெட்கி தலைகுனிந்தநிற்கிறோம். இங்குள்தமிழர்களினசுயமரியாதைக்கும், தன்மானத்திற்குமமிகப்பெரிசோதனஏற்பட்டநாமதலை கவிழ்ந்தநிற்குமநிலஉருவாகியுள்ளது. எனக்ககிடைத்தகவலினபடி இலங்கையிலபோரிறுத்வலியுறுத்துவதற்காஇந்தியாவிலஇருந்தஇலங்கைக்கபயணிகளதவிவேறயாருமசெல்வதற்காஅறிகுறிகளஇல்லை எ‌ன்று ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சீனா, பாகிஸ்தானநாடுகளவழங்கிஆயுதங்கள், இந்தியவழங்கிதொழில்நுட்ஆலோசனைகளவைத்துககொண்டஓரஆண்டாபோராடி கிளிநொச்சியபிடித்தவிட்டோமஎன்‌கிறது இல‌ங்கை அரசு எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ராமதா‌ஸ், அப்படி கிளிநொச்சியபிடித்தப்போதயாரசரணஅடைந்தார்கள், எ‌த்தனபேரசரணஅடைந்தார்கள், கைப்பற்றப்பட்ஆயுதங்களஎவ்வளவஎன்பதையெல்லாமஇலங்கஅரசகூறவில்லை எ‌ன்றா‌ர்.

பாழடைந்கட்டடத்தபிடித்துவிட்டபுலிகளினதலைமையகத்தபிடித்தவிட்டதாசொல்கிறார்கள். இலங்கஎன்றைக்குமஇந்தியாவுக்கநட்பநாடாஇருந்ததில்லை. புலிகளபொறுத்தவரபயங்கரவாதிகளோ, தீவிரவாதிகளஅல்ல. அவர்களவிடுதலைபபோராளிகள். இதனஇந்தியபுரிந்தகொள்வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றின‌ா‌ர்.

எனவஇப்போதாவதஇலங்கையிலசண்டையநிறுத்தி அரசியலதீர்வகாண்பதற்காநடவடிக்கைகளமத்திஅரசஎடுக்வேண்டுமஎ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தி‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil