Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலவச ப‌ட்டா வழ‌ங்க‌க் கோ‌ரி மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ம‌றிய‌ல்

Advertiesment
இலவச ப‌ட்டா வழ‌ங்க‌க் கோ‌ரி மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ம‌றிய‌ல்
, திங்கள், 5 ஜனவரி 2009 (15:02 IST)
இலவச குடிமனைப்பட்டவழங்கக்கோரி தமிழகமமுழுவதும் இ‌ன்று சாலை ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சி‌யை சே‌ர்‌ந்த ஆ‌யிர‌‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

மாநிஅரசஅலுவலகங்கள் மு‌ன்பு நடைபெ‌ற்ற இ‌ந்த ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தில‌் விவசாயிகளசங்கம், விவசாதொழிலாளர்களசங்கம், மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியின‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

செ‌ன்னை‌‌யி‌ல் மாவ‌ட்ட ஆ‌ட்‌‌சிய‌ர் அலுவலக‌ம் மு‌ன்பு கட்சியினமாநிசெயலாளரஎன்.வரதராஜனதலைமையில் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. இதை‌த் தொட‌ர்‌ந்து பாரிமுனராஜாஜி சாலையில் மறிய‌‌லி‌ல் ஈடுபட்ட 800‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோரை காவ‌ல்துறை‌‌யின‌ர் கைது செ‌ய்தனர்.

அ‌ப்போது செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய வரதராஜன், ி.ு.க ஆட்சி பொறுப்பேற்றஇரண்டரவருடங்களஆகிறது. இதுவரைக்கும் 6 லட்சமபேருக்கஇலவபட்டவழங்கியதாஅறிவித்தனர். ஆனால் வெறு‌ம் 2,500 பேருக்கமட்டுமவழங்கியுள்ளனர் எ‌ன்று கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றினா‌ர்.

புறம்போக்கஇடங்க‌ள், கோயிலநிலங்களிலஆண்டுகளாக குடி‌யிரு‌க்கும் மக்களுக்கபட்டவழங்வேண்டுமென்றமுதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் மனகொடுத்தஉள்ளோம். ஆனாலஇதுவரஎந்நடவடிக்கையுமஎடுக்கவில்லை எ‌ன்றா‌ர் வரதராஜ‌ன்.

த‌மிழக‌ம் முழுவது‌ம் நட‌ந்த ம‌‌றிய‌ல் போர‌ா‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil