Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

க‌ழிவு ‌நீ‌ரை ஆ‌ற்‌றி‌ல் கல‌ப்பதை க‌ண்டி‌த்து சேல‌த்‌தி‌ல் 5ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: இல.கணேச‌ன்

Advertiesment
க‌ழிவு ‌நீ‌ரை ஆ‌ற்‌றி‌ல் கல‌ப்பதை க‌ண்டி‌த்து சேல‌த்‌தி‌ல் 5ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: இல.கணேச‌ன்
, சனி, 3 ஜனவரி 2009 (17:37 IST)
சாசலவை, தோலபதனிடுமஆலைகள் சுத்திகரிக்கப்பட்தண்ணீரை ஒரு சொ‌ட்டு‌க் கூஆற்றிலகலக்கூடாதஎன்று செ‌ன்னை உய‌ர் நீதிமன்றமபிறப்பித்உத்தரவை த‌மிழக அரசமுறையாசெயல்படுத்தாததை க‌ண்டி‌‌த்து சேல‌த்‌தி‌ல் பா.ஜ.க சா‌ர்‌பி‌ல் வரு‌ம் 5ஆ‌‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌த் தலைவ‌‌ர் இல.கணேச‌ன் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழகத்திலகாவேரி, பவானி, பாலாறமற்றுமநொய்யலஆற்றிலசாகழிவுகளகலப்பதாலநீர், காற்றமற்றுமநிலங்களமாசுப்பட்டுள்ளது. கழிவுநீரஆற்றிலவிடக்கூடாததமிழகத்திலஉள்விவசாசங்கங்களதொடர்ந்தநீதிமன்றத்திலபோராடி வருகின்றன.

கோவை, ஈரோடு, கரூரமாவட்டங்களிலஉள்சாஆலைகள், துணி பதனிடுமஆலைகளசலவபட்டறைகளஆயிரக்கணக்கிலசெயல்பட்டவருகின்றன. இந்தொழிற்சாலைகளிலிருந்தவெளியேற்றப்படுமகழிவுநீரஅருகிலஉள்ஆற்றிலகலந்தவிடுகிறது.

பாலாறஆற்றுப்படுகையிலவேலூர், வாணியம்பாடி, ஆம்பூரஆகிஇடங்களிலநூற்றுக்கணக்காதோலபதனிடுமஆலைகளினகழிவுகளஅந்பகுதியிலஉள்நிலங்களபாழ்படுத்துவதுடனகுடிநீரஆதாரங்களையுமநாசப்படுத்துகிறது.

சாகழிவு, தோலகழிவுகளநீரநிலங்களிலபாய்வதாலநிலத்தடி நீரபாதிக்கப்படுகிறது. விவசாவிளைச்சலபாதிக்கப்படுகிறது. இதசம்பந்தமாசென்னஉயர் நீதிமன்றமசாசலவை, தோலபதனிடுமஆலைகளஒரசொட்டசுத்திகரிக்கப்பட்தண்ணீரகூஆற்றிலகலக்கூடாதஎன்றநீதிமன்றமபிறப்பித்உத்தரவஅரசமுறையாசெயல்படுத்தவில்லை.

தமிழஅரசஇதிஷயமாவிரைந்தசெயல்பட்டு விவசாயிகளினநலனகாக்வற்புறுத்தி வரும‌் 5ஆ‌ம் தே‌தி மாலமாநிலபபொதுச்செயலாளரி.ரமேஷதலைமையிலகண்டஆர்ப்பாட்டமசேலத்திலநடைபெறும் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil