Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌‌மீனவ‌ர்களு‌க்கு ‌விரை‌வி‌‌ல் அடையாள அ‌‌ட்டை: டி.ஆ‌ர்.பாலு

Advertiesment
‌‌மீனவ‌ர்களு‌க்கு ‌விரை‌வி‌‌ல் அடையாள அ‌‌ட்டை: டி.ஆ‌ர்.பாலு
, புதன், 31 டிசம்பர் 2008 (11:32 IST)
மீனவ‌ர்க‌ளி‌‌னபாதுகா‌ப்பு‌க்காஅவ‌ர்களு‌க்கு ‌விரை‌வி‌லஅடையாஅ‌ட்டவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திக‌ப்ப‌லபோ‌க்குவர‌த்து‌த்துறஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலதெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
கட‌ல்சா‌ரபாது‌கா‌ப்பமே‌ம்படு‌த்து‌மநோ‌க்க‌த்தோடக‌ப்ப‌லபோக‌்குவர‌த்தஇய‌க்குனரகமு‌ம், இ‌ந்‌திதுறைமுக‌ங்களு‌‌மஇணை‌ந்து, 'கட‌ல்சா‌ரபாதுகா‌ப்பு ‌பிர‌ச்சனைகளு‌மஅதனஎ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் ‌விதமு‌ம்' எ‌ன்தலை‌ப்‌பி‌லசெ‌ன்னநட‌ந்தே‌சிகரு‌த்தர‌ங்‌கி‌லகல‌ந்தகொ‌ண்ம‌த்‌திஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலசெ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌மகூறுகை‌யி‌ல், நா‌ட்டி‌லஉ‌ள்ள 12 துறைமுக‌ங்களு‌ம், பாதுகா‌ப்பு ‌நிறுவன‌ங்களு‌மகட‌ந்ஒரவருடமாதுறைமுக‌ங்க‌ளி‌னபாதுகா‌ப்பப‌ற்‌றி ஆ‌ய்வநட‌‌த்‌தி வ‌ந்ததஎ‌ன்றா‌ர்.

உ‌த்த‌ண்டி‌யி‌ல் 100 ஏ‌க்க‌ரபர‌ப்பள‌‌வி‌லஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்‌திகட‌ல்சா‌ரப‌ல்கலை‌க்கழக‌த்ததுவ‌க்‌கி வை‌த்து, 200 ஏ‌க்க‌ரி‌லூ.1,500 கோடி‌யி‌லக‌ட்ட‌ப்பட‌விரு‌க்கு‌மகட‌ல்சா‌ரவளாக‌த்‌‌தி‌ற்கமுத‌லமை‌ச்ச‌ரகருணா‌நித‌ி இ‌ன்றமாலஅடி‌க்க‌லநா‌‌ட்டு‌கிறா‌ரஎ‌ன்றகூ‌றினா‌ரி.ஆ‌ர்.பாலு.

இ‌ந்ப‌ல்கலை‌க்கழக‌த்‌திற‌்கமு‌ம்பை, கொ‌ல்க‌த்தா, ‌விசாக‌ப்ப‌ட்டின‌த்‌தி‌லவளாக‌ங்க‌ளஅமை‌க்க‌‌ப்படவு‌ள்ளஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்அமை‌ச்ச‌ர், இ‌ந்ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌லஆர‌ம்ப‌த்‌தி‌ல் 8 துறைக‌ளி‌லகட‌ல்சா‌ரபடி‌ப்புக‌ளதொட‌ங்க‌ப்பஉ‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

கட‌லி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌க்க‌சசெ‌‌ல்லு‌மஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ளு‌க்கபாதுகா‌ப்பாஅடையாஅ‌ட்டையு‌ம், அவ‌ர்‌க‌ளப‌ய‌ன்படு‌த்து‌மபடகுகளு‌க்கஅடையாஎ‌‌ண்ணு‌மவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றகூ‌றிஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலு, இததொட‌ர்பாநாளை (1ஆ‌மதே‌தி) நடைபெஉ‌ள்கட‌ல்சா‌ரமா‌நில‌ங்க‌ளமே‌ம்பா‌ட்டகழகூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil