Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைமை‌த் தே‌ர்த‌ல் அ‌திகா‌ரி நேரடி பா‌ர்வை‌யி‌ல் தே‌ர்த‌ல்: ஜெய‌ல‌லிதா வ‌லியுறு‌த்த‌ல்

Advertiesment
தலைமை‌த் தே‌ர்த‌ல் அ‌திகா‌ரி நேரடி பா‌ர்வை‌யி‌ல் தே‌ர்த‌ல்: ஜெய‌ல‌லிதா வ‌லியுறு‌த்த‌ல்
, செவ்வாய், 30 டிசம்பர் 2008 (16:13 IST)
'திருமங்கலமதேர்தலுமதிடீரஅறிவிப்பும்' என்தலைப்பிலகருணாநிதி கூறும்போததோல்வி பயத்திலஇந்தேர்தலநடத்துவதிலஅவருக்கவிருப்பமஇல்லஎன்பததெளிவாகிவிட்டது. தற்போதவன்முறஒன்றவழி என்றஅதிலஇறங்கிவிட்டார் எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள அ.இ.அ.ி.ு.பொதுசசெயலரஜெயலலிதா, ‌ிருமங்கலமதொகுதியதுணராணுவத்தினகட்டுப்பாட்டிலகொண்டவந்ததமிழதலைமைததேர்தலஅதிகாரியினநேரடி பா‌ர்வை‌யி‌ல் தேர்தலநடத்தப்பவேண்டுமஎன்றவலியுறுத்தியுள்ளார்.

webdunia photoFILE
இததொடர்பாஅவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், திருமங்கலமதொகுதியில் அ.இ.அ.ி.ு.க.வினரமீதஆளுங்கட்சியினரதாக்குதலநடத்தி வருவதாசெய்திகளவருகின்றன. திருமங்கலம் தொகுதி அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களான பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 52 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும்; ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரஆர்.சாமி மற்றும் அவருடன் இருந்த அ.இ.அ.‌‌ி.ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ளமீது பொய் வழக்கு போட்டதோடு மட்டும் அல்லாமல், அவர்களை, காவ‌‌ல்துறை‌யின‌ரகடுமையாகத் தாக்கியதாகவும், இதன் காரணமாக அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.

தங்களது கடமையைச் செய்ய தவறிய காவல்துறை அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாதெரிவிக்க விரும்புகிறேன். தேர்தல் ஆணைய‌மஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரை அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமங்கலத்திலவன்முறசம்பவங்களஅதிகரித்துககொண்டிருக்கிசூழ்நிலையிலகாவல்துறதலைமஇயக்குனரவாய்த்திறக்காமலமவுனமசாதித்தவருகிறார். இதநிலைமநீடித்தாலவன்முறையாளர்களுக்கதுணபோகுமகாவல்துறவன்முறதுறையாகவமாறிவிட்டாலுமஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜம்மகாஷ்மீரமாநிலத்தவிமோசமாசூழ்நிலதற்போததிருமங்கலமதொகுதியிலநிலவுகிறது. வன்முறையமையமாவைத்தஆட்சியையும், கட்சியையுமகருணாநிதி நடத்தி வருகிறார்.

"திருமங்கலமதேர்தலுமதிடீரஅறிவிப்பும்' என்தலைப்பிலகருணாநிதி கூறும்போததோல்வி பயத்திலஇந்தேர்தலநடத்துவதிலஅவருக்கவிருப்பமஇல்லஎன்பததெளிவாகிவிட்டது. தற்போதவன்முறஒன்றவழி என்றஅதிலஇறங்கிவிட்டார்.

தேர்தலநியாயமாகவும், நேர்மையாகவுமநடத்வேண்டிகடமதேர்தலஆணையத்துக்கஉண்டு. எனவஇந்திஅரசியலசட்டத்திலதனக்கஅளிக்கப்பட்டுள்அதிகாரத்தபயன்படுத்தி தேர்தலஆணயமநடவடிக்கஎடுக்வேண்டும்.

திருமங்கலமதொகுதியதுணராணுவத்தினகட்டுப்பாட்டிலகொண்டவந்ததமிழதலைமைததேர்தலஅதிகாரியினநேரடிககட்டுப்பாட்டிலதேர்தலநடத்தப்பவேண்டுமஎன்றஇந்திதேர்தலஆணையத்தவலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil