Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌தி.மு.க. பொருளாள‌ர் ஆகிறார் மு.க. ‌ஸ்டா‌லி‌ன்

‌தி.மு.க. பொருளாள‌ர் ஆகிறார் மு.க. ‌ஸ்டா‌லி‌ன்
, புதன், 24 டிசம்பர் 2008 (17:17 IST)
ஆளு‌ம் ‌திரா‌விமு‌ன்னே‌ற்ற‌ககழக‌த்‌தி‌ன் (‌ி.ு.க.) தலைவராமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி 10-வதமுறையாதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌கிறா‌ர். கருணா‌நி‌தி‌யி‌னமகனு‌மக‌ட்‌‌சி‌‌யி‌னதுணை‌பபொது‌சசெயலாளருமாு.க.‌ஸ்டா‌லி‌னக‌ட்‌சி‌யி‌னபு‌திபொருளாளராதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌கிறா‌ர்.

தி.மு.கழகத்தின் 13-வது பொதுத் தேர்தல் கட‌ந்த 6 மாத‌ங்களு‌க்கு‌ம் மேலாக நடந்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டு வருகிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சென்னையில் உ‌ள்ள அ‌ண்ணா அ‌றிவாலய‌த்த‌ி‌ல் வருகிற 27ஆ‌ம் தேதி (சனிக்கிழமை) தி.மு.க. பொது‌க்குழு கூடு‌கிறது. இதில் தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான க‌ட்‌சி‌யி‌ன் உ‌ய‌ர்ம‌ட்ட பத‌வி‌க்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மனுதாக்கல் இன்று தொடங்கியது.

தி.மு.க. தலைவர் பதவிக்கு முத‌‌ல்வ‌ர் கருணாநிதி, பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் அன்பழகன், பொருளாளர் பதவிக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை முன் மொழிந்து த‌ற்போதைய பொருளாளரு‌ம் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, அமை‌ச்ச‌ர்க‌ள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் மனுக்களை தி.மு.க அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரத்திடம் வழ‌ங்‌கின‌ர்.

க‌ட்‌சி‌யி‌னஇர‌ண்டதுணபொது‌சசெயலாள‌ரபத‌வி‌யி‌லஒ‌ன்றமக‌ளிரு‌க்கு‌ம், ம‌ற்றொ‌ன்றத‌‌லீ‌தசமூக‌த்தை‌சசே‌ர்‌ந்தவரு‌க்கு‌மஒது‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. க‌ட்‌சி‌யி‌னத‌ற்போதைதுணபொது‌சசெயலாளராச‌ற்குபா‌ண்டியனு‌ம், த‌மிழசெ‌ய்‌தி‌த்துறஅமை‌ச்ச‌ரப‌ரி‌தி இள‌ம்வழுதியு‌மஉ‌ள்ளன‌ர்.

இ‌தி‌லஒரபத‌வி‌ முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி‌க்கநெரு‌க்கமானவரு‌ம், மத்திதொலைத்தொடர்பமற்றுமதகவலதொழில்நுட்பத்துறஅமை‌ச்சருமான ஆ. ராசா ‌நிய‌மி‌க்க‌ப்படலா‌‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. ம‌ற்றொரபத‌வி யாரு‌க்கஎ‌ன்பது‌ கே‌ள்‌வி‌க்கு‌றியாஉ‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், கருணா‌நி‌தி‌யி‌ன் ம‌ற்றொரு மகனான மு.க.அழ‌கி‌ரி‌க்கு க‌ட்‌சி‌யி‌ல் மு‌க்‌கிய பொறு‌ப்பு வழ‌ங்க‌ப்படுமா? எ‌ன்ற கே‌ள்‌வியு‌ம் அர‌சிய‌ல் வ‌ட்டார‌த்‌தி‌ல் எழு‌ந்து‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்ன‌ர் ‌தி.ு.கழக‌த்‌தி‌னபொது‌த்தே‌ர்த‌ல் கட‌ந்த 2003ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெ‌ற்றது. அ‌தி‌ல் க‌‌ட்‌சி‌‌யி‌ன் தலைவராக மு.கருணா‌நி‌தி 9-வதமுறை தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர். முத‌ன்முறையாக க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாளராக மு.க. ‌ஸ்டா‌லி‌ன் அ‌ப்போததே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர். அவ‌ர் ‌தி.மு.க. இளைஞர‌ணி தலைவராகவு‌ம் உ‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடையே, மா‌ற‌னசகோதர‌ர்க‌ளகருணா‌நி‌தி குடு‌ம்ப‌த்துட‌ன் ‌மீ‌ண்டு‌மஇணை‌ந்ததையடு‌த்து, ஆ‌ற்காடு ‌வீராசா‌மி க‌ட்‌சி‌யி‌லிரு‌ந்தஒது‌க்க‌ப்ப‌டு‌வதாகவு‌ம், அதனா‌ல்தா‌னக‌ட்‌சி‌யி‌னபொருளாள‌ரபத‌வி‌க்கஅவரு.க. ‌ஸ்டா‌லினு‌க்காமனு‌த்தா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளா‌ரஎ‌ன்று‌மகூற‌ப்படுவதக‌‌ட்‌சி ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

தனதவ‌ழிகா‌ட்டியு‌ம், பகு‌த்த‌றிவா‌தியுமாபெ‌ரியா‌ர் ஈ.ெ. ராமசா‌மியுட‌னஏ‌ற்ப‌ட்கரு‌த்தவேறுபாடகாரணமாக ‌திரா‌விட‌ரகழக‌த்‌தி‌லிரு‌ந்து (‌ி.க.) வெ‌ளியே‌றிமறை‌ந்அ‌றிஞ‌ரஅ‌ண்ணாதுரகட‌ந்த 1948 ஆ‌மஆ‌ண்டு ‌திரா‌விமு‌ன்னே‌ற்ற‌ககழக‌ம் (‌ி.ு.க.) எ‌ன்பு‌திய‌கக‌ட்‌சியை ‌நிறு‌வினா‌ர் எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil