Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌னித நேய‌ம் மேலோ‌‌ங்க உறு‌தி ஏ‌ற்போ‌ம்: தலைவ‌ர்க‌ள் ‌கி‌றி‌ஸ்தும‌‌ஸ் வா‌‌ழ்‌த்து

ம‌னித நேய‌ம் மேலோ‌‌ங்க உறு‌தி ஏ‌ற்போ‌ம்: தலைவ‌ர்க‌ள் ‌கி‌றி‌ஸ்தும‌‌ஸ் வா‌‌ழ்‌த்து
, புதன், 24 டிசம்பர் 2008 (17:19 IST)
சகோதரத்துவமும், மனிநேயமுமமேலோங்கிறிஸ்துமஸபண்டிகையினபோதஉறுதி மேற்கொள்வோமஎ‌ன்று த‌மிழக அர‌சிய‌ல் தலைவ‌ர்க‌ள் ‌கி‌றி‌ஸ்தும‌ஸ் வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

webdunia photoFILE
த‌‌மிழக ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா : இயேசபிரானபோதித்அன்பு, மன்னிப்பஆகியவற்றஇந்நாளிலநினைவுகூர்ந்தஉலகிலசமத்துவம், சகோதரத்துவமநிலஉறுதி பூணுவோம். அனைவருக்குமஇனிகிறிஸ்துமஸநல்வாழ்த்துக்கள்.

webdunia
webdunia photoFILE
அ.இ.அ.‌தி.மு.க பொது‌ச் செய‌ல‌ர் ஜெயலலிதா: உலகத்தஆட்கொள்வந்இயேசபிரானினபிறந்நாளகொண்டாடுமகிறிஸ்தபெருமக்களஅனைவருக்குமஎனதஉளங்கனிந்கிறிஸ்துமஸதிருநாள் நல்வாழ்த்து‌க‌ள்.

webdunia
webdunia photoFILE
ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ : சகோதரத்துவமும், மனிநேயமுமமேலோங்கிறிஸ்துமஸபண்டிகையினபோதஉறுதி மேற்கொள்வோம்.

webdunia
webdunia photoFILE
த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் ே.‌ி.தங்கபாலு : இயேசகிறிஸ்தபிறந்தநாளாஇன்று அவரஅறிவுறுத்திபோதனையின்படி வன்முறை ஒழிந்து, அமைதி நல்லிணக்கமமலர்ந்தமகிழ்ச்சி பெருகிஒன்றசேர்ந்ததுதிப்போம்.

மு‌ன்னா‌ள் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் திருநாவுக்கரசர் : அன்பு, பொறுமை, சாந்தி, சமாதானமஉள்ளிட்நற்பண்புகளஉலகிற்கதந்தவாழ்ந்தகாட்டிஇயேசகிறிஸ்துவினபிறந்தநாளாகிறிஸ்துமஸவிழாவையொட்டி எனதசார்பிலும், பா.ஜ.க. சார்பிலுமவாழ்த்துக்களதெரிவித்துக்கொள்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil