Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை சட்டக்கல்லூரி ஜன.19இ‌ல் திறப்பு : துரைமுருகன்

Advertiesment
சென்னை சட்டக்கல்லூரி ஜன.19இ‌ல் திறப்பு : துரைமுருகன்
, சனி, 20 டிசம்பர் 2008 (18:37 IST)
மாண‌‌வ‌ர்களு‌க்‌கிடையநட‌ந்மோதலு‌க்கு‌‌ப்‌ ‌பிறககாலவரைய‌ன்‌றி ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்செ‌ன்னச‌ட்ட‌க்க‌ல்லூ‌‌ரி ஜனவ‌ரி 19ஆ‌மதே‌தி மீ‌ண்டு‌ம் ‌திற‌க்க‌‌ப்படு‌மஎ‌ன்றபொது‌ப்ப‌ணி ம‌ற்று‌மச‌ட்ட‌த்துறஅமை‌ச்ச‌ரதுரைமுருக‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னஅ‌ம்பே‌த்க‌ரஅரசச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மா‌ண‌வ‌ர்களு‌க்‌கிடையகட‌ந்மாத‌மநட‌ந்மோதலையடு‌த்தக‌ல்லூ‌ரி‌க்ககாலவரைய‌ற்ற ‌‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டதோடு, ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌த்‌தி‌லஉ‌ள்ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி‌ ‌விடு‌தியு‌மமூட‌ப்ப‌ட்டது.

மோத‌லி‌லஈடு‌ப‌ட்மாணவ‌ர்க‌ள் ‌மீதகாவ‌ல்துறை‌யின‌ரநடவடி‌க்கஎடு‌த்ததை‌ததொட‌ர்‌ந்தத‌ற்போதஅமை‌தி ‌திரு‌ம்‌பியு‌ள்ளதா‌லக‌ல்லூ‌ரியை ‌திற‌ப்பதகு‌றி‌த்தஅ‌திகா‌ரிகளுட‌னஆலோசனசெ‌ய்அமை‌ச்ச‌ரதுரைமுருக‌ன், ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி ‌விடு‌தி‌க்கு‌மசெ‌ன்றஇ‌ன்றஆ‌ய்வசெ‌ய்தா‌ர்.

webdunia photoFILE
பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், "சட்டக் கல்லூரியை ஜனவரி 19ஆ‌ம் திறக்க அரசு முடிவு செய்துள்ளது" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், ரூ.70 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌‌ம் மே‌ல் செலவு செ‌ய்து ‌விடு‌தியை புது‌ப்‌பி‌த்து வரு‌கிறோ‌ம், க‌ல்லூ‌ரி ‌தி‌ற‌ப்பத‌ற்கு மு‌ன்பே ‌விடு‌தியை ‌தி‌ற‌க்க ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

ஆதி திராவிட மாணவர்களே விடுதியில் அதிகம் தங்குவதாக கூ‌ற‌ப்படு‌கிறது. மாணவர்களுக்கு எல்லா வசதியும் கிடைத்தால் அனைத்து தரப்பு மாணவர்களும் ‌விடு‌தி‌யி‌ல் தங்க முடியும் எ‌ன்பதா‌ல் விடுதியில் வசதிகள் செய்து தரப்படும் எ‌ன்றா‌ர்.

விடுதியில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விளையாட்டு மைதானம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று கூ‌றிய அமைச்சர், ஜா‌தி அடி‌ப்படை‌யி‌ல் மாணவ‌ர்க‌ள் மோ‌தி‌க்கொ‌ள்வதை யாரு‌ம் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள முடியாது எ‌ன்றா‌ர்.

ஜா‌தி மோத‌ல் நடைபெறாம‌ல் இரு‌க்க தொட‌ர்‌ந்து க‌ண்கா‌ணி‌‌க்குமாறு அ‌திகா‌ரிகளு‌க்கு உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் அமை‌ச்ச‌ர் துரைமுருகன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil