Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ தொட‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் இடைக்கால தடை

Advertiesment
அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ தொட‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் இடைக்கால தடை
, வெள்ளி, 19 டிசம்பர் 2008 (14:44 IST)
ராஜபாளைய‌மதொகு‌தி அ.இ.அ.‌ி.ு.க. ச‌ட்ட‌ம‌ன்உறு‌ப்‌பின‌ரபெ‌ற்வெ‌ற்‌றி செ‌ல்லாதஎ‌ன்றசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌அ‌ளி‌த்த தீ‌ர்‌ப்பு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை ‌வி‌‌தி‌த்து‌ள்ளது.

கடந்சட்டமன்தேர்தலிலராஜபாளையமதொகுதியில் அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யி‌‌ட்டு வெ‌ற்‌றி பெ‌ற்ற குளோ‌ரி ச‌ந்‌திரா‌‌வின் வெ‌ற்‌றியை எ‌தி‌ர்‌த்து சுயேட்சையாபோட்டியிட்தங்கமுத்தஎ‌ன்பவ‌ரசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லமனு‌ததா‌க்க‌லசெ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌‌நீ‌திம‌ன்ற‌ம், குளோரி சந்திரகிறிஸ்துமதத்தைசசேர்ந்தவரஎன்பதபள்ளி சான்றிதழமூலமதெரிவந்துள்ளது. கிறி‌ஸ்துவராமாறி இருப்பதாலஅவரதாழ்த்தப்பட்டோருக்காஉரிமையஅனுபவிக்முடியாது. எனவஅவரதனி தொகுதியிலபோட்டியிட்டவெற்றி பெற்றதசெல்லாது எ‌ன்று ‌தீ‌‌ர்‌ப்ப‌‌ளி‌‌த்தது.

இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் குளோ‌ரி ச‌ந்‌திரா அப்பீல் மனு தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். அந்த மனுவில், செ‌ன்ன உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌‌ம் அ‌‌‌ளி‌த்த தீர்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று‌ம் கூறி‌‌யிருந்தார்.

இந்த மனு இ‌ன்று உ‌ச்ச ‌‌‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திகள் பாண்டா, சுதர்சனரெட்டி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற உ‌த்தரவு‌க்கு இடைக்கால தடை விதித்த ‌நீ‌திப‌திக‌ள், குளோரின் சந்திரா அப்பீல் மனு மீதான விசாரணை முடியும் வரை அவ‌ர் ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரபதவியில் தொடரலாம் எ‌ன்று‌மசட்ட‌ப்பேரவநிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் எ‌ன்று‌மஉ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

ஆனா‌ல் சட்ட‌ப்பேரவவிவாதங்களில் குளோ‌ரி‌னச‌ந்‌திரவாக்களிக்க முடியாது எ‌ன்றதெ‌ரி‌வி‌த்த ‌நீ‌திப‌திக‌ள், சலுகைகள் எதையும் அவர் பெற முடியாது என்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil