Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌திரும‌ங்க‌ல‌ம் இடை‌த்தே‌ர்த‌ல்: அ.இ.அ.‌தி.மு.க.வு‌க்கு இரு க‌ட்‌சிக‌ள் ஆதரவு

Advertiesment
‌திரும‌ங்க‌ல‌ம் இடை‌த்தே‌ர்த‌ல்: அ.இ.அ.‌தி.மு.க.வு‌க்கு இரு க‌ட்‌சிக‌ள் ஆதரவு
, புதன், 17 டிசம்பர் 2008 (16:01 IST)
திருமங்கலமதொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.ி.ு.க.விற்கஆதரவஅளிப்பதாஅம்பேத்கரமக்களகட்‌சியு‌ம், தமிழக மத சார்பற்ற ஜனதாதள‌மு‌ம் அறிவித்துள்ளது.

திருமங்கலமதொகுதி இடைத்தேர்தலகுறித்தும், நாடாளுமன்தேர்தலநடக்இருப்பதகுறித்துமஅம்பேத்கரமக்களகட்சியினசெயற்குழகூட்டமகட்சியினதலைமஅலுவலகத்திலநடைபெற்றது.

இக்கூட்டத்திலநடக்இருக்கின்திருமங்கலமதொகுதி இடைததேர்தலில் அ.இ.அ.ி.ு.வேட்பாளரஆதரித்தமுழவீச்சிலபிரச்சாரமமேற்கொண்டு வெற்றி பெதேர்தலபணிக்குழஅமைக்கப்பட்டுள்ளது எ‌ன்று அ‌க்கட்சியினநிறுவனததலைவரஎம்.மத்தியாஸ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதேபோ‌ல் திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளோம் என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மாநில பொதுச்செயலாளர் ஜான்மோசஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil