Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தலில் யாருக்கு ஆதரவு? ராமதாஸ் ப‌தி‌ல்

Advertiesment
தேர்தலில் யாருக்கு ஆதரவு? ராமதாஸ் ப‌தி‌ல்
திரும‌ங்கல‌‌மதொகு‌தி இடை‌த்தே‌ர்த‌லி‌‌லயாரு‌க்கஆதரவஅ‌ளி‌‌ப்பதகுற‌ி‌த்தக‌ட்‌சி‌யி‌னபொது‌க்குழுவை கூ‌ட்டி முடிவஎடு‌க்க‌ப்படு‌மஎ‌‌ன்றா.ம.க. ‌நிறுவன‌ரராமதா‌ஸகூ‌றினா‌ர்.

webdunia photoFILE
பண்ருட்டியில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டபே‌சிா.ம.க. நிறுவனர் ராமதாஸ், குடிப்பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும். ஆண்கள் குடிப்பதால் பெண்கள் அதிக பாதிப்பு அடைகின்றனர்.

தை 1ஆம் தேதி முதல், மது இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வர் கருணாநிதியை வரு‌ம் 22ஆம் தேதி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் எ‌ன்றா‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தசெ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளஅவரிடம், திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.ு.க.வுடன் இணைந்து செயல்படுவீர்களா? என்று கே‌ட்டத‌ற்கு, 'கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடுக்கப்படும் முடிவின்படி செயல்படுவோம். என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil