Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொ‌ழிலாள‌ர் நலத்‌தி‌ட்ட உத‌வி‌த்தொகையை தாமத‌மி‌‌ன்‌றி வழ‌ங்க அமை‌ச்ச‌ர் அ‌ன்பர‌ச‌ன் உ‌த்தரவு

தொ‌ழிலாள‌ர் நலத்‌தி‌ட்ட உத‌வி‌த்தொகையை தாமத‌மி‌‌ன்‌றி வழ‌ங்க அமை‌ச்ச‌ர் அ‌ன்பர‌ச‌ன் உ‌த்தரவு
, வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:09 IST)
தொ‌ழிலாள‌ரநல‌த்‌தி‌ட்உத‌‌வி‌ததொகதாமத‌மி‌ன்‌றி பயனா‌ளிகளு‌க்கவழ‌ங்வே‌ண்டுமெச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்அலுவ‌ல‌ர்களு‌க்கஅமை‌ச்ச‌ரா.மோ.அ‌ன்பரச‌‌னஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

TN.Gov.TNG
தொ‌‌ழிலாள‌ரதுறஅலுவல‌‌ர்க‌ளி‌னப‌ணி‌த் ‌திறனா‌ய்வு‌ககூ‌ட்ட‌மதொ‌ழிலாள‌ரநல‌த்துறஅமை‌ச்ச‌ரா.மோ.அ‌ன்பர‌‌ச‌னதலைமை‌யி‌லசெ‌ன்னத‌மி‌ழ்நாடதொ‌ழிலாள‌ரநலவா‌ரிய‌ககரு‌த்தர‌ங்ககூ‌ட்ட‌‌த்‌தி‌லஇ‌ன்றநடைபெ‌ற்றது.

இ‌ந்கூ‌ட்ட‌த்த‌ி‌‌லதொ‌‌‌ழிலாள‌ர், வேலைவா‌ய்‌ப்பு‌‌த்துறஅரசு‌‌சசெயல‌ர் ‌பிரபாகரா‌வ், தொ‌ழிலாள‌ரஆணைய‌ரசுகுமார‌ன், தொ‌‌ழிலாள‌ர்துறஅலுவல‌ர்க‌ளகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

இ‌ககூ‌ட்ட‌த்‌தி‌‌‌ல், ம‌ண்டல, வ‌ட்டார‌ததொ‌‌ழிலாள‌ர்துறஅலுவல‌ர்க‌ளி‌னப‌ணிக‌ள், த‌மிழக‌த்‌திலு‌ள்தொ‌ழி‌‌ற்சாலைக‌ளி‌லத‌ற்போது ‌நில‌விவரு‌மவேலை ‌நிறு‌த்த‌‌ங்க‌ள், கதவடை‌ப்புக‌ளகுற‌ி‌த்து‌ம், மு‌க்‌கிதொ‌ழி‌றதாவா‌க்க‌ளகு‌றி‌த்து‌ம் ‌வி‌ரிவாக ‌திறனா‌‌ய்வமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

தொ‌ழிலாள‌‌ரதுறஅலுவல‌ர்க‌ள், த‌ங்க‌ளஆ‌ட்‌சி எ‌ல்லை‌க்கு‌ட்ப‌ட்தொ‌ழி‌ல் ‌நிறுவன‌ங்க‌ளி‌‌லஏ‌ற்படு‌கி‌ன்தொ‌ழிலாள‌ர் ‌பிர‌ச்சனைகளச‌ட்வரையறை‌க்கஉ‌ட்ப‌ட்டஉ‌ரிமுறை‌யி‌ல் ‌தீ‌ர்வகாணவு‌ம், ‌பிர‌ச்சனைகளஉடனு‌க்குட‌ன் ‌தீ‌ர்‌த்தவை‌த்‌திட ‌தீ‌விமுய‌ற்‌சிக‌ளமே‌ற்கொ‌ள்வே‌ண்டுமெனவு‌ம், த‌மிழக‌த்‌தி‌லதொ‌ழி‌லஅம‌ை‌தி‌யினை‌பபேஅனை‌த்தஅலுவல‌ர்களு‌மத‌னி கவன‌மசெலு‌த்‌தி செய‌ல்பவே‌ண்டுமெஅமை‌ச்ச‌ரஅ‌ன்பர‌ச‌னஆலோசனைக‌ளவழ‌ங்‌கினா‌ர்.

மேலு‌ம், இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லஅமை‌ச்சரா‌லபு‌திதாஉருவா‌க்க‌ப்‌ப‌ட்மாவ‌ட்அமை‌ப்புசாரவா‌ரிய‌ங்க‌ளி‌னசெய‌ல்பாடுக‌ளகு‌றி‌த்து ‌திறனா‌ய்வமே‌ற்கொ‌ள்ள‌ப்‌ப‌ட்டது. அ‌வ்வமய‌மவா‌ரிய‌பப‌ணிக‌ளி‌லதொ‌ய்‌வி‌ல்லாம‌லப‌திவுக‌ளமே‌ற்கொ‌ள்ளவு‌ம், உ‌த‌வி‌ததொககோ‌ரி தொ‌ழிலாள‌ர்க‌ளஅ‌‌‌ளி‌த்மனு‌க்க‌ள் ‌மீது ‌விரை‌வி‌லநடவடி‌க்கஎடு‌த்‌திடவு‌ம், நல‌த்‌தி‌ட்உத‌‌வி‌ததொகதாமத‌மி‌ன்‌றி பயனா‌ளிகளு‌க்கவழ‌ங்வே‌ண்டுமெச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்அலுவ‌ல‌ர்களு‌க்கஅமை‌ச்ச‌ரஅ‌ன்பரச‌‌னஅ‌றிவுரைக‌ளவழ‌ங்‌கினா‌ரஎ‌ன்றத‌‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil