Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூடுத‌ல் ‌நிவாரண‌ம் கோ‌ரி மறியல் செ‌ய்த ஆ‌யிர‌க்கண‌க்கான க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யின‌ர் கைது

கூடுத‌ல் ‌நிவாரண‌ம் கோ‌ரி மறியல் செ‌ய்த ஆ‌யிர‌க்கண‌க்கான க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யின‌ர் கைது
, வியாழன், 11 டிசம்பர் 2008 (17:57 IST)
டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரி ம‌றிய‌லபோரா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்ஆ‌யிர‌‌க்கண‌க்காக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யின‌ரஇ‌ன்றகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

கடந்த மாதம் த‌மிழக‌த்‌தி‌லபெ‌‌ய்கனமழையா‌லகாவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நெ‌ற்‌‌ப‌யி‌ர்க‌ளு‌ம், ஆயிரக்ணக்காவீடுகளும் கடுமையாசேத‌அடை‌ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லபாதிக்கப்பட்ம‌க்களு‌க்ககூடுதல் நிவாரணம் வழங்க கோரியும், டெல்டா மாவட்டங்களை இயற்கை பேரிடர் தாக்கிய பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌டு, விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்ட‌நட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்‌திரு‌ந்தன.

அத‌ன்படி இ‌ன்றடெ‌ல்டமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சிக‌ளசா‌ர்‌பி‌லமறியல் போராட்டம் நடந்தது. நாகமாவ‌ட்ட‌மபுத்தூர் அண்ணா சிலை அருகஇந்திய கம்யூனிஸ்டு கட்சி‌யி‌னச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரமாரிமுத்து தலைமை‌யி‌லநட‌ந்ம‌றிய‌லபோரா‌ட்ட‌த்‌தி‌லஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதேபோ‌லநாகமாவ‌ட்ட‌மமுழுவது‌‌மநட‌ந்ம‌றிய‌லபோரா‌ட்ட‌த்‌தி‌லஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

திருவாரூர் மாவட்ட‌கோ‌ட்டூ‌ரி‌லஇந்திய கம்யூனிஸ்டு க‌ட்‌சி‌யி‌னச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரஉலகநாதன் தலைமையிலு‌ம், நன்னிலத்தில் மார்க்சிஸ்ட் க‌ட்‌சி‌யி‌னச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளபத்மாவதி, சிவபுண்ணியம் தலைமை‌யி‌லம‌றிய‌லபோரா‌ட்ட‌மநடைபெ‌ற்றது.

இதேபோ‌லமாவ‌ட்ட‌மமுழுவது‌மநடைபெ‌ற்ம‌‌றிய‌லி‌லஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

தஞ்சாவூ‌ரி‌‌லகுடியாத்தம் மார்க்சிஸ்ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரகுணசேகரன் தலைமையில் நடந்த மறிய‌போரா‌ட்ட‌த்த‌ி‌லஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட்டோ‌ரகைது செய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதேபோ‌லமாவட்டம் முழுவதும் 5,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

மன்னார்குடியில் பெர‌‌ம்பூ‌ரமார்க்சிஸ்டு க‌‌ம்யூ‌னி‌ஸ்‌டகட்சியினர் ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரமகேந்திரன் தலைமையில் நட‌ந்மறியல் போரா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்ட 500‌க்கு‌‌மமே‌ற்ப‌ட்டோ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil