Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை ‌திரு‌ம்‌பின‌ர் அனைத்து‌க் கட்சி தலைவர்கள்

செ‌ன்னை ‌திரு‌ம்‌பின‌ர் அனைத்து‌க் கட்சி தலைவர்கள்
, வெள்ளி, 5 டிசம்பர் 2008 (11:44 IST)
இலங்கை‌ ‌பிர‌ச்சனை தொடர்பாபிரதமரமன்மோகன்சிங்கைசசந்தித்தமிழஅனைத்துககட்சிததலைவர்களநேற்றிரவசென்னதிரும்பினர்.

முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, தனி விமானமமூலமஇரவு 11 ம‌ணி‌க்கு செ‌ன்னை ‌திரு‌ம்‌பினா‌ர். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பரிதி இளம்வழுதி, சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் வரவேற்றனர்.

ா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ், ோ.க. மணி, இந்திகம்யூனிஸ்டமாநிலசசெயலரா. பாண்டியனஉள்ளிட்டவர்களசென்னதிரும்பினர்.

விமாநிலையத்திலசெய்தியாளர்களிடமபேசிராமதாஸ், இலங்கபிரச்னையை ஐ.ா. அமைப்பிடமகொண்டசெல்வேண்டுமஎன்றபிரதமரதானகேட்டுககொண்டதாகக் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil