Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணா‌நி‌தியுட‌‌ன் மாற‌ன் சகோதர‌ர்க‌ள் ‌திடீ‌ர் ச‌ந்‌தி‌ப்பு!

கருணா‌நி‌தியுட‌‌ன் மாற‌ன் சகோதர‌ர்க‌ள் ‌திடீ‌ர் ச‌ந்‌தி‌ப்பு!
, திங்கள், 1 டிசம்பர் 2008 (19:14 IST)
மு‌ன்னா‌ளம‌த்‌திஅமை‌ச்சரு‌ம், நாடாளும‌ன்உறு‌ப்‌பினருமாதயா‌நி‌திமாற‌னம‌ற்று‌மஅவரதஅ‌ண்ண‌னு‌மச‌னகுழும ‌நி‌ர்வாஇய‌க்குனருமாகலா‌‌நி‌திமாற‌னஆ‌‌கியோ‌ரதமிழமுத‌ல்வரு‌மஅவ‌ர்களததா‌த்தாவுமாகருணா‌நி‌தியஇ‌ன்றமாலஅவரதகோபாலபுர‌மஇ‌ல்ல‌த்‌தி‌ல் ‌திடீரெச‌ந்‌தி‌த்து‌பபே‌சின‌ர்.

சுமா‌ர் 45 ‌நி‌மிட‌ங்க‌ள் ‌நீடி‌த்இ‌ந்ச‌ந்‌தி‌ப்‌பி‌னபோது, மா‌நில‌ங்களவஉறு‌ப்‌பினரு‌மகருணா‌நி‌தி‌யி‌னமகளுமாக‌னிமொ‌ழியை‌தத‌விம‌ற்குடு‌ம்உறு‌ப்‌பின‌ர்களாஉ‌ள்ளா‌ட்‌சி‌ததுறஅமை‌ச்ச‌ரு.க. ‌ஸ்டா‌லி‌ன், ு.க. அழ‌கி‌‌ரி உ‌ள்பட ம‌ற்ற குடு‌ம்உறு‌ப்‌‌பின‌ர்க‌ளஉட‌‌னஇரு‌ந்தன‌ர்.

இ‌ந்ச‌ந்‌தி‌ப்‌பி‌னபோதஅவ‌ர்க‌ளஎ‌ன்பே‌சினா‌ர்க‌ளஎ‌ன்ற ‌விவர‌ம் ‌வெ‌ளி‌யிட‌ப்பட‌‌வி‌ல்லை, எ‌‌னினு‌மமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தியுடனாமாற‌‌னசகோதர‌ர்க‌ளி‌னஇ‌ந்த ‌திடீ‌ரச‌ந்‌தி‌ப்பா‌லபழைபகைமமற‌ந்து ‌மீ‌ண்டு‌மஅவ‌ர்களதகுடு‌ம்ப‌‌த்‌தி‌லஒ‌ற்றுமஏ‌ற்படு‌மஎ‌ன்றஅர‌சிய‌லஆ‌ர்வல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கட‌ந்த ஆ‌ண்டு மே மாத‌ம் 10ஆ‌ம் தே‌தி வெ‌ளியான ‌தினகர‌ன்' நா‌ளித‌‌ழி‌ல் கருணா‌நி‌தி‌யி‌ன் அடு‌த்த வா‌ரிசு யா‌ர்? எ‌ன்ற கரு‌த்து‌க் க‌ணி‌ப்பு வெ‌ளி‌யானது. இ‌தி‌ல் கருணா‌நி‌தி‌யி‌ன் ம‌க‌ன் மு.க. ‌ஸ்டா‌லி‌னு‌க்கு அ‌திக ஆதரவு‌ம், ம‌ற்றொரு மக‌ன் அழ‌கி‌ரி‌க்கு ‌மிகவு‌ம் குறை‌ந்த ஆதரவே உ‌ள்ளதாகவு‌ம் கரு‌த‌்து‌க் க‌ணி‌ப்பு வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து ஆ‌த்‌திரமைடை‌ந்த அழ‌கி‌ரி‌யி‌ன் ஆதரவாள‌ர்க‌ள் மதுரை ‌'தினகர‌ன்' அலுவலக‌த்தை அடி‌த்து நொறு‌‌க்‌கியதோடு, ‌தீ வை‌த்து‌க் கொளு‌த்‌தின‌ர். இ‌‌ந்த கலவர‌த்‌தி‌‌ன் போது அ‌ங்கு ப‌ணிபு‌ரி‌ந்து வ‌ந்த 3 ஊ‌ழிய‌ர்க‌ள் ப‌லியானா‌ர்க‌ள்.

இ‌ந்த ‌கச‌ப்பான‌ நிக‌ழ்‌வுகளை‌த் தொட‌ர்‌ந்து, ம‌த்‌திய தொலை‌த் தொட‌‌ர்பு ம‌ற்று‌த் தக‌வ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்துறை அமை‌ச்சராக இரு‌ந்த தயா‌நி‌திமாற‌ன் அ‌ப்பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர் எ‌ன்பது ‌நினை‌வு‌க் கூற‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil