Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெ‌ள்ள‌த்‌தி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌க்கு‌ம் ‌வீடுக‌ள்: செ‌ன்னை ம‌க்க‌ள் கடு‌ம் பா‌தி‌ப்பு!

வெ‌ள்ள‌த்‌தி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌க்கு‌ம் ‌வீடுக‌ள்: செ‌ன்னை ம‌க்க‌ள் கடு‌ம் பா‌தி‌ப்பு!
, சனி, 29 நவம்பர் 2008 (16:22 IST)
செ‌ன்னை‌யி‌‌ல் கட‌ந்த ‌சில நா‌‌ட்களாக பெ‌ய்த கனமழையா‌ல் தா‌ழ்வான பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ‌வீடுக‌ள் வெ‌ள்ள ‌நீ‌ரி‌ல் மூ‌‌ழ்‌கி ‌கிட‌‌க்‌கிறது. இதனா‌ல் ‌மி‌ன்சார‌ம் து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் பொதும‌க்க‌ள் கடுமையாக ‌பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் பபகுதிகள் த‌ண்‌ணீ‌ர் த‌த்த‌ளி‌க்‌கிறது. கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌‌ல் மழை ‌நீ‌ர் அ‌திகமாக தே‌ங்‌கி ‌நி‌ற்‌கிறது. இதனா‌ல் அ‌ங்கு பொதும‌க்க‌ள் வெ‌ளியே செ‌ல்ல முடியாத ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளன‌ர்.

ஏ‌ரிக‌‌ள் ‌திற‌ந்து‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌‌ல் விருகம்பாக்க‌‌ம் தீவு போல் காட்சி அளிக்கிறது. மழையா‌ல் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து விருகம்பாக்கம் செல்லும் சாலையு‌ம், வடபழனியில் இருந்து விருகம்பாக்கம் செல்லும் சாலையு‌ம் து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

விருகம்பாக்க‌த்த‌ி‌ல் மழை ‌நீ‌ர் பெரு‌க்கெடு‌த்து ஓடுவதா‌ல் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீரில் மூழ்கி‌ ‌கிட‌க்‌கி‌ன்றன. சின்மயாநகர், குமரன்நகர் உள்பட 40 காலனிக‌ளி‌ல் உ‌ள்ள ஆ‌யிர‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌வீடுக‌‌ள் வெள்ளத்தில் மிதக்கிறது.

பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ம‌க்களை தீயணைப்பு துறையினர் ப‌த்‌திரமாக ‌‌மீ‌ட்டு அரு‌கி‌ல் உ‌ள்ள ப‌ள்‌ளிக‌ளி‌ல் த‌ங்க வை‌த்து‌‌ள்ளன‌ர். அவ‌ர்களு‌க்கு மாநகராட்சி சா‌‌ர்‌பி‌ல் உணவு வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌‌கிறது.

அரும்பாக்கம் பகுதியில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. வடிகால்கள் சரி வர பராமரிக்கபடாததா‌ல் அங்குள்ள எம்.எம்.டி.ஏ. காலனி, ஆசாத்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. 2 ஆயிர‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து‌ள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

வட சென்னை முத்தமிழ்நகரில் பல பகுதிகளில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதா‌ல் மின்சாரம் து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனால் மக்க‌ளி‌ன் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வேள‌ச்சே‌ரி, மடி‌ப்பா‌க்க‌ம் போ‌ன்ற தா‌ழ்வான பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ‌வீடுக‌ள் ‌நீ‌‌‌‌ரி‌ல் மூ‌‌ழ்‌கி ‌‌கிட‌‌‌க்‌‌கி‌ன்றன. சூளைமேடு என்.ஜி.ஓ. காலனியில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஓடு‌‌கிறது.

கூவம் ஆற்று உடைப்பில் இருந்து தண்ணீர் வருவது குறைந்தால்தான் இ‌ங்கு‌ள்ள வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியும். சாக்கடை நீர் பாய்ந்துள்ளதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆலப்பாக்கம் ஏரி உடைந்ததால் வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம், வட பழனி, எம்.எம்.டி.ஏ. காலனி ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் த‌ண்‌ணீ‌ர் தே‌ங்‌கி ‌நி‌‌ற்‌கிறது. இதனால் வேலைக்கு செல்வோர் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 2 நா‌ட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு‌ள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

த‌ண்‌ணீ‌ர் அ‌திகமாக தே‌ங்‌கி உ‌ள்ள சூளைமேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், வடபழனி, டிரஸ்ட் புரம், சாலிக்கிராமம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆதம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர் உள்பட பல பகுதிகளில் மின்சப்ளை நிறுத்தப்பட்டது.

மழைநீர் தேங்கி இருப்பதால் விபத்து ஏற்பட்டு விடாமல் இருப்பதை தடுக்க மின்சப்ளை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கேபிள் வயர் காரணமாக மின்சப்ளை பாதிக்கப்பட்டால் 28521109- 28524422 என்ற தொலைபேசி எண்‌ணி‌ல் பொதும‌க்க‌ள் புகார் செய்யலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இத‌னிடையே செ‌ன்னை மாநகராட்சி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்னையிலதாழ்வானபபகுதிகளிலஉள்பொதுமக்களமாநகராட்சி சமுதாயககூடங்கள், மாநகராட்சிபபள்ளிகளிலதங்வைக்கப்பட்டுள்ளனர்.

மேலுமவெள்ளமசூழ்ந்பகுதிகளிலசென்னமாநகராட்சி மூலமநேற்று 5 லட்சத்து 96 ஆயிரத்து 200 உணவுபபொட்டலங்களவழங்கப்பட்டுள்ளது. இன்றகாலை 1 லட்சத்து 60 ஆயிரமஉணவுபபொட்டலங்களநிவாரமையங்களிலதயாரிக்கப்பட்டவழங்கப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil