Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒர‌த்தநா‌ட்டி‌ல் 66 செ.‌மீ மழை!

Advertiesment
ஒர‌த்தநா‌ட்டி‌ல் 66 செ.‌மீ மழை!
, வியாழன், 27 நவம்பர் 2008 (17:35 IST)
த‌மிழக‌த்‌தி‌லநே‌ற்றஇட‌‌ங்க‌ளி‌லபல‌த்மழபெ‌ய்தது. ஒர‌த்தநா‌ட்டி‌லஅ‌திகப‌ட்சமாக 66 ெ.‌மழபெ‌ய்து‌ள்ளது. அடு‌த்ததாத‌ஞ்சாவூ‌ரி‌ல் 53 ெ.‌மழையு‌மப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்இர‌ண்டநா‌ட்க‌ளி‌லத‌மிழக‌ம், புது‌ச்சே‌ரி‌யி‌லபகு‌திக‌ளி‌லமழையேஅ‌ல்லதஇடியுட‌னகூடிமழையேபெ‌ய்ய‌ககூடு‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ன்று காலை ‌8.30 ம‌ணி நிலவர‌ப்படி த‌மிழக‌த்த‌ி‌லபெ‌‌ய்மழஅளவெ.‌மீ‌ட்ட‌ரி‌லவருமாறு :

ஒர‌த்தநாடு (66), த‌ஞ்சாவூரு‌க்கு (53) அடு‌த்தபடியாக வேதார‌ண்ய‌‌த்‌தி‌ல் 42 ெ.‌மழையு‌ம், அ‌திரா‌ம்ப‌ட்டிண‌த்‌தி‌ல் 33 ெ.‌ீ. மழையு‌ம், ‌திருவாரூ‌ரமாவ‌ட்ட‌மமு‌த்து‌ப்பே‌ட்டை‌யி‌ல் 30 ெ.‌‌மழையு‌ம், கு‌ம்பகோண‌த்த‌ி‌ல் 26 ெ.‌மழையு‌மப‌திவா‌கியு‌ள்ளது.

ம‌‌ன்னா‌ர்குடி, புது‌க்கோ‌ட்டமாவ‌ட்ட‌மகர‌ம்ப‌க்குடி தலா 25, ‌நீடாம‌ங்கல‌ம், கா‌ட்டும‌ன்னா‌ர்கோ‌வி‌லதலா 24, ‌திரு‌த்துறை‌பூ‌ண்டி 23, வல‌ங்கைமா‌ன் 22, புவன‌கி‌ரி, த‌‌ஞ்சாவூ‌ரமுடு‌க்கூ‌ரதலா 21, ‌திரு‌விடைமருதூ‌ர் 20, ‌சித‌ம்பர‌ம், ‌திருவையாறு, த‌‌ஞ்சாவூ‌ரமாவ‌ட்ட‌மபாபநாச‌மதலா 19.

திருவாரூ‌ர், ‌திரு‌‌க்கா‌ட்டுப‌ள்‌ளி தலா 18, பர‌ங்‌கிபே‌ட்டை, கொடவாச‌லதலா 17, த‌ஞ்சாவூ‌ரமாவ‌ட்ட‌மபேராவூர‌ணி, ‌‌விழு‌ப்புர‌ம், சே‌த்‌தியா‌த்தோ‌ப்பு 16, ஸ்ரீமு‌ஷ்ண‌ம், ம‌யிலாடுதுறை, க‌ந்தா‌ர்வகோ‌ட்டை, மண‌ல்மேடுகுடி, ஜெய‌ம்கொ‌ண்ட‌ம், கா‌‌ஞ்‌சிபுர‌ம், பு‌ல்ல‌ம்பாடி, லா‌ல்குடி தலா 15.

செ‌ன்னை, வானூ‌ர், க‌ல்லணை, செ‌ம்பர‌ம்பா‌க்க‌ம், ‌சீ‌ர்கா‌ழி, பெரு‌ங்கலூ‌ரதலா 14, செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌ம், மதுரா‌ந்தக‌ம், ஸ்ரீபெரு‌ம்புதூ‌ர், கடலூ‌ரதொழுதூ‌‌ர், செ‌‌ஞ்‌சி, அ‌ரியலூ‌ர் 13, அ‌ண்ணப‌ல்கலை‌க்கழக‌ம், செ‌ங்க‌ல்ப‌ட்டு, செ‌ய்யூ‌ர், பூ‌ந்தம‌ல்‌லி, கொர‌ட்டூ‌ர், ‌தி‌ண்டிவன‌ம், கொ‌ள்‌ளிட‌மதலா 12.

தா‌ம்பர‌ம், உ‌த்‌திரமேரூ‌ர், ‌திருவாரூ‌ர், செ‌ங்கு‌ன்ற‌ம், உளு‌ந்தூ‌ர்பே‌ட்டை, புது‌ச்சே‌‌ரி ‌விமான ‌‌நிலைய‌ம், புது‌க்கோ‌ட்டை, புது‌க்‌கோ‌ட்டமா‌வ‌ட்ட‌மஆல‌ங்குடி, ‌திருமய‌ம், வ‌ந்தவா‌சி, செ‌ய்யூ‌ர், சமயபுர‌மதலா 11, ப‌‌ள்‌ளி‌ப்ப‌ட்டு, பூ‌ண்டி, கடலூ‌ர், ‌‌கீரனூ‌ர், பெர‌ம்பலூ‌‌‌ரமா‌வ‌ட்ட‌மசெ‌ட்டி‌க்குள‌‌ம், ‌திரு‌ச்‌சி தலா 10.

செ‌ன்னகா‌வ‌ல்துறதலைமஇய‌க்குன‌ரஅலுவலக‌ம், ‌திருவ‌ள்ளூ‌ரமாவ‌ட்ட‌மசோழவர‌ம், தாமரை‌ப்பா‌க்க‌ம், ‌விரு‌த்தாசல‌ம், ‌திரு‌க்கோ‌விலூ‌ர், வ‌‌ல்ல‌ம், அர‌க்கோண‌ம், வேலூ‌ர், பெர‌ம்பலூ‌ர், ‌‌திரு‌ச்‌சி ‌விமான ‌நிலைய‌மதலா 9, காரை‌க்கா‌ல், தர‌ங்க‌ம்பாடி, புது‌க்கோ‌ட்டஇலு‌ப்பூ‌ர், ஆர‌ணி, பெர‌ம்பலூ‌ரமாவ‌ட்ட‌மபடலூ‌ரதலா 8, ‌திருவ‌ள்ளூ‌ரமாவ‌ட்ட‌மபொ‌ன்னே‌ரி, கடலூ‌ரமா‌வ‌ட்ட‌மஅ‌ண்ணாமலைநக‌ர், ‌விழு‌ப்புர‌மமாவ‌ட்ட‌மச‌ங்கராபுர‌ம், ‌திருவ‌ண்ணாமலை, ஆ‌ம்பூ‌ர், சோ‌‌‌‌ழி‌ங்க‌ர், காரை‌க்குடி தலா 7.

அடு‌த்இர‌ண்டநா‌ட்க‌ளி‌லசெ‌ன்னை, ‌திருவாரூ‌ர், கா‌ஞ்‌சிபுர‌ம், கடலூ‌ர், ‌விழு‌ப்புர‌ம், நாக‌ப்ப‌ட்டிண‌ம், த‌‌ஞ்சாவூ‌ர், ‌திருவாரூ‌ர், புது‌க்கோ‌‌ட்டை, ‌திரு‌ச்‌சி, பெர‌ம்பலூ‌ர், கரூ‌ர், நாம‌க்க‌ல், சே‌ல‌ம், ஈரோடு, கோய‌ம்பு‌த்தூ‌ர், ‌நீல‌கி‌ரி, த‌ர்மபு‌ரி, ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி, வேலூ‌ரஆ‌கிமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லம‌ிதமானதமுத‌லபல‌த்மழபெ‌‌ய்யு‌மஎ‌ன்று‌மவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil