Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடல்சார் பல்கலைக்கழக புதிய கட்டடம்: கருணா‌நி‌தி ‌விரை‌வி‌ல் அடிக்கல் நாட்டுகிறார்!

கடல்சார் பல்கலைக்கழக புதிய கட்டடம்: கருணா‌நி‌தி ‌விரை‌வி‌ல் அடிக்கல் நாட்டுகிறார்!
, புதன், 26 நவம்பர் 2008 (13:28 IST)
இந்திகடல்சாரபல்கலைக்கழபுதிகட்டடங்களுக்கதமிழமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதி விரைவிலஅடிக்கலநாட்உள்ளாரஎன்றபல்கலைககழதுணைவேந்தரடாக்டரி.விஜயனதெரிவித்தார்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தேசிகடல்சாரபல்கலைக்கழகமசெம்மஞ்சேரியிலஉள்ள 300 ஏக்கரநிலப்பரப்பில் 100 ஏக்கரிலஅமையவுள்ளது. உலகத்தரமவாய்ந்இந்பல்கலைக்கழகமூ.245 கோடி செலவிலஅமைக்கப்படும். இந்பல்கலைக்கழகத்திற்காமும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினமஆகிநகரங்களினவளாகங்களுமஅமைக்கப்படவுள்ளன.

ஆரம்பத்திலஇந்திகடல்சாரபல்கலைக்கழகத்தில் 8 துறைகளதுவக்கப்படவுள்ளன. அவை, துறைமுநிர்வாகம், கடல்மைலஅறிவியல், கடல்சாரபொறியியல், வர்த்தபள்ளி, கடல்சாரஅறிவியல், கடலதுறசட்டங்கள், கப்பலவடிவமைப்பமற்றுமகப்பலகட்டுதல், உள்நாட்டநீர்வழிபபோக்குவரத்தஆகியவையாகும்.

இந்தததுறைகளமூலமஇளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளவழங்கப்படவுள்ளது. தற்போதஇந்தேசிகடல்சாரமையமஅளித்தவருமதுறைமுகம், கடலசார்பாகுறுகிகாபடிப்புகள், கடலமைலஅறிவியல், கடல்சாரபொறியியலஆகிபிரிவுகளிலபட்டபபடிப்புகளஇனிமேலபல்கலைக்கழகத்தினகீழகொண்டுவரப்படும்.

தவிபல்வேறஅய‌ல்நாட்டுபபல்கலைக்கழகத்துடனஇணைந்தஇளங்கலை, முதுகலபட்டபபடிப்புகளுமவழங்திட்டமிடப்பட்டுள்ளது. இததவிபெங்களூரஐஐஎமஉடனஇணைந்தமுதுநிலகடலோஅதிகாரிகளுக்கநிர்வாகத்திலசான்றிதழபடிப்பும், ஐஐஎமஅகமதாபாத்துடனஇணைந்தகடல்சாரநிர்வாகத்தில் (அதிவிரைவு) எம்பிபட்டமுமவழங்திட்டமிடப்பட்டுள்ளது.

நிர்வாகககுழஅமைப்பது, பாடத்திட்டங்களஇறுதி செய்வது, மாணவரசேர்க்கைக்காவிதிமுறஉள்ளிட்பல்வேறபணிகளவேகமாநடைபெற்றவருகின்றன. இந்திகடல்சாரபல்கலைக்கழகத்திலகல்விபபணிகளவருமகல்வியாண்டிலேயதுவங்கிவிடும். மாணவரசேர்க்கையிலஅரசினஒதுக்கீட்டவழிமுறைகளமுழுமையாகடைப்பிடிக்கப்படும்.

செம்மஞ்சேரியிலஉள்ள 300 ஏக்கரநிலப்பரப்பிலபல்கலைக்கழகத்திற்கு 106 ஏக்கரபோமீதியுள்ள 200 ஏக்கரநிலத்திலூ.1500 கோடி செலவிலகடல்சாரவணிவளாகமஅமைக்கப்படவுள்ளது. அரசு, தனியாரகூட்டமுயற்சியுடனஇந்திட்டமநிறைவேற்றப்படும்.

இந்வளாகத்திலஅருங்காட்சியகம், கலைக்கூடம், கடல்வாழஉயிரிவளர்ப்பமையம், வணிவளாகம், கேட்டரிஙகல்லூரி, 5 நட்சத்திஉணவகம், 15 ஆயிரமபேரஒரநேரத்திலஅமரககூடிஅளவுக்கஅதிநவீமாநாட்டகூடமஆகியவஅமைக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகம், வணிவளாகமஉள்ளிட்புதிகட்டடபபணிகளவரும் 2010-க்குளமுடியுமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது எ‌ன்றா‌ர் இந்திகடல்சாரபல்கலைக்கழதுணைவேந்தரடாக்டரி விஜயன்.

Share this Story:

Follow Webdunia tamil