Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக‌த்‌தி‌ல் ‌விடிய ‌விடிய கடு‌ம் மழை!

த‌மிழக‌த்‌தி‌ல் ‌விடிய ‌விடிய கடு‌ம் மழை!
, புதன், 26 நவம்பர் 2008 (10:27 IST)
வங்கககடலிலநிலகொண்டுள்குறை‌ந்காற்றழுத்தாழ்வமண்டலமகாரணமாத‌‌‌மிழக‌மம‌ற்று‌மபுது‌ச்சே‌‌ரி‌யி‌லகட‌ந்த ‌சிநா‌ட்களாபல‌த்மழபெ‌ய்தவரு‌கிறது. செ‌ன்னை‌யி‌ல் ‌விடிய ‌விடிமழபெ‌ய்‌கிறது.

செ‌ன்னை‌யி‌லகட‌ந்த ‌சிநா‌ட்களாபெ‌ய்யாம‌லஇரு‌ந்மழநே‌ற்றமுத‌லபெ‌ய்தவரு‌கிறது. இதனா‌லசெ‌ன்னை‌யி‌லதா‌ழ்வாபகு‌திக‌ளி‌லமழை ‌நீ‌ரகுள‌மபோ‌லதே‌ங்‌கி ‌கிட‌க்‌கிறது.

சாலைக‌ளி‌லமழை ‌நீ‌ரவெ‌ள்ள‌மபோ‌லஓடு‌கிறது. இட‌‌ங்க‌ளி‌லசாலைக‌‌ளி‌லஅ‌ரி‌ப்பஏ‌ற்ப‌ட்டப‌ள்ள‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌லவாகஓ‌ட்டிக‌ளமெதுவாகவசெ‌ல்‌கி‌ன்றன‌ர். இத‌னகாரணமாபோ‌க்குவர‌த்தநெ‌ரிச‌லஅ‌திகமாகாண‌ப்படு‌கிறது.

மேலு‌மஅரசம‌ற்று‌மத‌னியா‌ர் ‌ஊ‌ழிய‌ர்க‌ளஅலுவலக‌த்‌தி‌ற்கசெ‌ல்ல ‌மிகவு‌ம் ‌‌சிரம‌ப்ப‌ட்டன‌ர். பே‌ரஅலுவலக‌த்‌தி‌ற்கசெ‌ல்முடியாததா‌ல் ‌விடுமுறதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

செ‌ன்னை‌யி‌லஎ‌ங்கபா‌ர்‌த்தாலு‌மமழை ‌நீ‌ர் ‌வெ‌ள்ள‌மபோ‌லஓடு‌கிறது. இதனா‌லபொதம‌க்க‌ளி‌னஇய‌ல்பவா‌ழ்‌க்ககடுமையாபா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தொட‌ரமழகாரணமாசெ‌ன்னை‌ உ‌ள்பட 13 மாவ‌ட்‌ட‌‌ங்க‌ளி‌லப‌ள்‌ளிகளு‌க்கஇ‌ன்று ‌விடுமுறஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌னிடையஇலங்கைக்கதென்மேற்கிலும், தமிழ்நாட்டிலபாம்பனிலஇருந்ததென்கிழக்கே 200 கிலமீட்டரதொலைவிலும், நாகப்பட்டினத்திலஇருந்ததென்கிழக்கே 300 கிலமீட்டரதூரத்திலுமஆழ்ந்காற்றழுத்தாழ்வமண்டலமநிலகொண்டுள்ளது. இது, பாம்பன்-நாகப்பட்டினத்திற்கஇடையஇன்றமாலை (புதன்கிழமை) கரையைககடக்குமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறதஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌‌மஅ‌றி‌வ‌ி‌த்து‌ள்ளது.

இதனகாரணமாதமிழ்நாடமற்றுமபுதுச்சேரி முழுவதும் ‌விடிய ‌விடிய கனமழபெய்து வரு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil