Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இய‌க்குன‌ர்க‌ள் அ‌மீ‌ர், ‌சீமா‌ன் ‌பிணை ‌நிப‌ந்தனை ‌வில‌க்க‌ல்!

Advertiesment
இய‌க்குன‌ர்க‌ள் அ‌மீ‌ர், ‌சீமா‌ன் ‌பிணை ‌நிப‌ந்தனை ‌வில‌க்க‌ல்!
, செவ்வாய், 25 நவம்பர் 2008 (16:11 IST)
இயக்குனர்களஅமீர், சீமானஆகியோருக்கவிதிக்கப்பட்ட ‌பிணை நிபந்தனையை ராமநாதபுரமநீதிமன்றம் ‌வில‌க்‌கியு‌ள்ளது.

இலங்கையில் தமிழர்களபடுகொலசெய்யப்படுவதற்ககண்டனமதெரிவிக்குமவிதமாதமிழதிரையுலகினர் கடந்மாதம் 19ஆ‌ம் தேதி ராமே‌‌‌ஸ்வர‌த்‌தி‌ல் கண்டஆர்ப்பாட்டமநடத்தினர்.

இதில் கல‌ந்து கொ‌ண்டு பே‌சிய இயக்குனர்களஅமீர், சீமான் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கபங்கமவிளைவிக்குமவிதமாகவும், பிரிவினைவாதத்ததூண்டுமவிதமாகவுமஇருந்ததாகூறி காவ‌ல்துறை‌யின‌ர் அவ‌ர்களை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌‌த்தன‌ர்.

பி‌ன்ன‌ர் ‌பிணை ‌விடுதலை கே‌ட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இருவரு‌ம் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தன‌ர். இதை ‌விசாரித்நீதிமன்றமமதுரையிலதங்கியிருந்தகையெழுத்திவேண்டுமஎன்நிபந்தனையுடனஅவர்களுக்கு ‌பிணை வழங்கியது.

இந்நிலையில், தங்களுக்கவிதிக்கப்பட்நிபந்தனையிலிருந்தவிலக்கு அளிக்வேண்டுமெஇருவரினசார்பிலராமநாதபுரமநீதிமன்றத்திலமனதாக்கலசெய்யப்பட்டது. இந்மனுவை இன்று ‌விசா‌‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம், மதுரையிலிருந்தகையெழுத்திவேண்டுமஎன்நிபந்தனைகள் ‌வில‌க்க‌ப்படுவதாக உ‌த்தர‌வி‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil