Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரு‌‌ந்த‌தி‌யின‌ரு‌க்கு இடஒது‌க்‌கீடு : முத‌‌ல்வ‌ரிட‌ம் அ‌றி‌க்கை தா‌க்க‌ல்!

அரு‌‌ந்த‌தி‌யின‌ரு‌க்கு இடஒது‌க்‌கீடு : முத‌‌ல்வ‌ரிட‌ம் அ‌றி‌க்கை தா‌க்க‌ல்!
, ஞாயிறு, 23 நவம்பர் 2008 (00:05 IST)
அரு‌ந்த‌தி‌யினரு‌க்கு த‌னி இட ஒது‌க்‌கீடு அ‌ளி‌ப்பது கு‌றி‌த்து ‌பி‌ற்ப‌ட்டோ‌ர் நல ஆணைய‌ம் ஆ‌ய்வு செ‌ய்து தயா‌ரி‌த்த அ‌றி‌க்கை முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் அ‌ளி‌‌க்க‌ப்ப‌ட்டது.

இதுகு‌றி‌த்து த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்தி‌க் குறிப்பில் கூ‌றி‌யிரு‌ப்பதாவது :

12.03.2008 அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அருந்ததியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து வழங்கப்பட்ட ஆலோசனையின்படி, பிற்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து தமிழக அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் அருந்ததியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தயாரி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம், முதலமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் கனகராஜ் ஆ‌கியோ‌ர் உடனிருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil