Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போரை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் : பேரவை‌யி‌ல் உறு‌ப்‌பின‌ர்க‌ள் பே‌ச்சு!

போரை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் : பேரவை‌யி‌ல் உறு‌ப்‌பின‌ர்க‌ள் பே‌ச்சு!
, வியாழன், 13 நவம்பர் 2008 (09:51 IST)
இல‌ங்கை‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌மஏ‌ற்பவ‌லியுறு‌த்‌தி கொ‌ண்டுவர‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌த்‌தி‌‌ன் ‌மீதச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லஇ‌ன்று பல்வேறு கட்சிகளின் உறு‌ப்‌பின‌ர்க‌ளும் பேசினார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வ‌லியுறு‌த்‌தி தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல், முத‌ல்வ‌ரகருணா‌‌நி‌தி மு‌ன்மொ‌ழி‌ந்தீர்மானத்தின் மீது பேத‌னி‌த்த‌னியாக‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்களு‌க்கஅவை‌த்தலைவ‌ரஆவுடைய‌‌‌ப்ப‌னவா‌ய்‌ப்ப‌‌ளி‌த்தா‌ர்.

ரவிக்குமா‌் (விடுதலை சிறுத்தை) : இலங்கை அதிபர் இந்தியா வந்துள்ளார். அங்கு படுகொலைகள் நிறுத்தப்பட போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். இதற்கு இந்தியா வழி காண வேண்டும்.

கண்ணப்பன் (ம.தி.மு.க.) : விடுதலைப்புலிகள் தரப்பில் போர் நிறுத்தம் அறிவித்தும் இலங்கை மறுக்கிறது. எனவே சட்ட‌ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்படும் தீர்மானத்தில், இலங்கைக்கு கொடுத்த ரேடார் கருவிகளை திரும்ப பெற வேண்டும். தொழில்நுட்ப வல்லுனர், ராணுவ அதிகாரிகளை திரும்ப‌பெற வேண்டும். தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.பயிற்சிகளை நிறுத்த வேண்டும் பேச்சுவார்த்தையை இருதரப்பினரும் தொடர வேண்டும். இவற்றை இலங்கை செய்யாவிட்டால் தூதரக உறவை துண்டித்து பொருளாதார தடை விதிக்க எச்சரிக்கை விடுக்க வேண்டும் எ‌ன்வாசகங்களையும் கூடுதலாக சேர்க்க வேண்டும்.

சிவபுண்ணியம் (இந்திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்) : இலங்கையில் ஒரு இனப்படுகொலையே நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களும் தாக்கப்படுகிறார்கள். இலங்கையில் எப்போதெல்லாம் போர் நடக்கிறதோ அப்போதெல்லாம் தமிழக மீனவர்களும், சுடப்படுகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை தான் முதலில் ரத்து செய்தது. இன்று அங்கு நட‌ைபெறு‌ம் இனப் படுகொலையை பல்வேறு நாடுகள் கண்டித்தும் அதை ஏற்காத அரசாக இலங்கை உள்ளது. இதில் மத்திய அரசு விரைந்து முயற்சி எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு உறுப்பினர்கள் பேசினார்கள்.

பாலபாரதி (மார்க்சிஸ்ட்) : இலங்கஅரசநிபந்தனையற்முறையிலபோரநிறுத்தத்தஅறிவிக்முனவேண்டுமஎன்அம்சத்ததீர்மானத்திலசேர்க்வேண்டும். போரநிறுத்தமசெய்யப்பட்டாலுமஅதமுழஅளவிலஅமலாக்கப்படுகிறதஎன்பதகண்காணிக்வேண்டும்.

ி.ே.மணி (ா.ம.க.) : இலங்கஅதிபரராஜபக்சஇந்தியவந்துள்நிலையில், இந்தீர்மானமநிறைவேற்றப்பட்டிருப்பதமிகவுமபொருத்தமானது. ராஜபக்சஇதனஏற்பாரஎன்றநம்புகிறோம். ஏற்காவிட்டாலஇலங்கைக்கஇந்தியஎந்உதவியையுமசெய்யாதஎன்வாசகத்ததீர்மானத்திலசேர்க்வேண்டும்.

பீட்டரஅல்போன்ஸ் (காங்.) : இலங்கையிலஅமைதி ஏற்பட்டஅங்குள்தமிழர்களினவாழ்வுரிமபாதுகாக்கப்பவேண்டுமஎன்பதிலஎந்கருத்தவேறுபாடுமகிடையாது.

ஓ. பன்‌னீ‌ர்செல்வம் (அ.இ.அ.ி.ு.க.) : இலங்கையிலுள்தமிழர்களகாக்கப்பவேண்டுமஎன்ஒருமித்கருத்தைதானபேவேண்டுமஇதிலஅரசியலகட்சிகளதங்களுக்குள்கருத்தபேதங்களமறந்தவிவேண்டும். மத்திய, மாநிஅரசுகளதங்களகருத்திலகொண்டஇந்ீ‌‌ர்மானத்தசெயல்படுத்தொடரநடவடிக்கைகளஎடுக்வேண்டும். இலங்கஅரசபேச்சுவார்த்தைக்கஅழைக்குமபோததமிழர்களதரப்பிலயாரஅழைப்பதஎன்கிபொறுப்பையுமமத்திஅரசஏற்றுககொள்வேண்டும். அத்துடனகச்சததீவபிரச்சனைக்குமநடவடிக்கஎடுத்ததமிழமீனவர்களகாப்பாற்வேண்டும்.

இ‌வ்வாறு உறு‌ப்‌பின‌ர்க‌ள் பே‌சின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil