Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ந‌ளி‌னி‌ வழ‌க்கு : சு‌ப்‌பிரம‌ணியசா‌மி‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி!

ந‌ளி‌னி‌ வழ‌க்கு : சு‌ப்‌பிரம‌ணியசா‌மி‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி!
, திங்கள், 10 நவம்பர் 2008 (16:17 IST)
மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரரா‌ஜீ‌வ்கா‌ந்‌தி‌ கொலவழ‌க்‌கி‌லஆயு‌ளத‌ண்டனஅனுப‌வி‌த்தவரு‌மந‌ளி‌னியமு‌ன்கூ‌ட்டியே ‌விடுதலச‌ெ‌‌ய்வததொட‌ர்பாத‌மிழஅரசப‌ரி‌சீலனசெ‌ய்யவே‌ண்டு‌மஎ‌ன்றஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஅ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்பஎ‌‌தி‌ர்‌த்தமே‌ல்முறை‌யீ‌ட்டமனதா‌க்க‌லசெ‌ய்ஜனதா‌ க‌ட்‌சி‌ததலைவ‌ரசு‌ப்‌பிரம‌ணியசா‌மி‌க்கசெ‌ன்னஉய‌ர்‌ ‌‌நீ‌திம‌ன்ற‌மஇ‌ன்றஅ‌னும‌திய‌‌ளி‌த்து‌ள்ளது.

ந‌ளி‌னி ‌விடுதலை‌ககோ‌ரிவழ‌க்‌கி‌ல் ‌நீ‌திப‌தி நாகமு‌த்தஅ‌ளி‌த்தீர்ப்பை எதிர்த்து, மே‌லமுறை‌யீ‌ட்டு மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்ய அனுமதி கேட்டு ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமனு தாக்கல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த ம‌னு தலைமநீ‌திப‌தி ஏ.ே. க‌ங்கு‌லி, ‌நீ‌திப‌தி இ‌ப்ரா‌ஹ‌ி‌மக‌லிபு‌ல்லதலைமை‌யிலாமுத‌‌ன்மஅம‌ர்வமு‌‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது.

மனுவை ‌விசா‌ரி‌‌த்த ‌‌நீ‌திப‌திக‌ள் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி மே‌ல்முறை‌யீ‌ட்டமனு‌த்தா‌க்க‌லசெ‌ய்அனும‌தி‌ய‌‌ளி‌த்தன‌ர். இதையடு‌த்து சு‌ப்‌பிரம‌ணியசா‌மி சா‌ர்‌பி‌ல் உடனடியாக மே‌ல்முறை‌யீ‌ட்டு மனு‌த்தா‌க்க‌‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கட‌ந்த 17 ஆ‌ண்டுகளாவேலூர் சிறையில் ஆயு‌ளத‌ண்டனஅனுப‌வி‌த்தவரு‌மந‌ளி‌‌னி தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய‌கோ‌ரி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த்தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து கட‌ந்த மாத‌ம் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், "நளினி விடுதலை விவகாரத்தில் ஆயுள் கைதிகளுக்கான ஆலோசனை மையம் முறையாக அமைக்கப்பட்டு அவரை விடுதலை செய்வது குறித்து த‌மிழக அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil