Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
, சனி, 8 நவம்பர் 2008 (09:44 IST)
காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் கூட்டம் செ‌ன்னை ச‌த்‌தியமூ‌த்‌தி பவ‌னி‌‌ல் நாளை (ஞா‌யி‌ற்று‌க்‌கிழை) நடக்கிறது.

இததொடர்பாக அ‌க்கட்சி‌யி‌ன் ச‌ட்டம‌ன்ற கொறடா பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் தலைமையில் 9ஆ‌ம் தேதி மாலை 6 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது.

இ‌‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.‌வீ. தங்கபாலு உ‌ள்‌ளி‌ட்டோ‌ர் ப‌ங்கே‌ற்‌‌க உ‌ள்ளன‌ர். கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரு‌ம் தவறாம‌ல் கல‌ந்துகொ‌ள்ளவே‌ண்டு‌ம்" என்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மு‌ன்னதாக, காங்கிரஸ் ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌னகூட்டம் 6ஆ‌ம் தேதி நடப்பதாக இருந்தது. மேலிட பார்வையாளர் வயலார் ரவி வர இயலாததால் த‌ள்‌ளி வைக்கப்பட்டது எ‌ன்பது கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil