Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசு நடவடிக்கை திருப்தி இல்லை: திருமாவளவன்!

மத்திய அரசு நடவடிக்கை திருப்தி இல்லை: திருமாவளவன்!
, வியாழன், 6 நவம்பர் 2008 (15:17 IST)
இல‌ங்கை‌யி‌ல் இதுவரை‌‌யி‌ல் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன், இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எ‌ன்றா‌ர்.

இலங்கை‌த் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் செ‌ன்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் இ‌ன்று நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, கவிஞரகனிமொழி, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

webdunia photoFILE
உ‌ண்ணா‌விரத‌ப் ப‌ந்த‌லி‌ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொ‌ல்.திருமாவளவன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசு‌கை‌யி‌ல், அனைத்துககட்சி பொதுக்கூட்டம், மனிசங்கிலி, தொடர் போராட்டங்களஎன்றதமிழகத்திலஎத்தனநிகழ்வுகளநடைபெற்றுமஇந்திஅரசஇதிலதலையிட்டபோரமுடிவுக்ககொண்டவராததமட்டுமல்ல, சிங்கஇராணுவத்துக்கஉதவுவதையுமநிறுத்தவில்லை.

இலங்கையிலதொடர்ந்தஇனபபடுகொலதீவிரமாநடைபெற்றவருமநிலையிலஅதசுட்டிககாட்டுகிதமிழமக்களினஉணர்வுகளபொருட்படுத்தாஇந்திஅரசினபோக்கவேதனையளிக்கிறது.

மத்திய அரசு போரை நிறுத்தம் செய்ய சொல்லவில்லை என்று வெளிப்படையாகவே சிங்கள அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் 3 கட்டமாக போராட்டம் நடத்துகிறோம்.

ஒட்டுமொத்தமிழமக்களினகோரிக்கஎன்பதஈழத்திலநடைபெறுமபோரநிறுத்வேண்டுமஎன்பதுதான். இதுதொடரபாஇன்றமுதல்வரநேரிலசந்தித்தஇந்திஅரசவலியுறுத்தி போரநிறுத்தமசெய்வதற்கசட்டபபேரவையிலஒருமனதாதீர்மானமநிறைவேற்வேண்டுமஎன்றகேட்டுககொண்டேன்.

அ‌ப்போது குறு‌க்‌கி‌ட்ட செ‌ய்‌தியாள‌ர்க‌ள், மத்திய அரசு நடவடிக்கை திருப்தி அளிப்பதாக முதலமைச்சர் கூறி இருக்கிறாரே என்று கே‌ட்டத‌ற்கு, 'மத்திய அரசு நடவடிக்கை திருப்தியாக இருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி கூறி இருக்கிறார். அந்த பேச்சுவார்த்தையில் உள்ளிடமாக அவை இருக்கக் கூடும்.

பொறுப்பமிக்பதவியிலஇருப்பவர்களபரிமாறிககொள்ளுமிடயங்களவெளியிலசொல்முடியாது. அந்வகையிலமுதல்வருக்ககிடைத்தகவலவைத்தஅவரஅவ்வாறசொல்லியிருக்கலாம். ஆனால் இதுவரையில் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை'' என்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil