Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயல‌‌லிதாவு‌க்கு பாதுகா‌ப்பு: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அ‌றி‌‌க்கை சம‌ர்‌‌‌ப்பி‌ப்பு!

ஜெயல‌‌லிதாவு‌க்கு பாதுகா‌ப்பு: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அ‌றி‌‌க்கை சம‌ர்‌‌‌ப்பி‌ப்பு!
, புதன், 5 நவம்பர் 2008 (16:17 IST)
பாதுகாப்பமறுஆய்வகுழுவினமுடிவமற்றுமஅதனஅடிப்படையிலஜெயலலிதாவுக்கஅளிக்கப்படுமபாதுகாப்பஏற்பாடுகளகுறித்விவரங்களஅடங்கிஅறிக்கையசெ‌ன்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு இ‌ன்று சம‌ர்‌ப்‌பி‌த்தது.

அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதாவினபாதுகாப்பதொடர்பாவழக்கு இன்றநீதிபதி எம்.ஜெயச்சந்திரனமுன்பு ‌விசாரணை‌க்கு வந்தது. அப்போததலைமஅரசவழக்கறிஞரி.மாசிலாமணி ஆஜராகி, பாதுகாப்பமறுஆய்வகுழுவினமுடிவமற்றுமஅதனஅடிப்படையிலஜெயலலிதாவுக்கஅளிக்கப்படுமபாதுகாப்பஏற்பாடுகளகுறித்விவரங்களஅடங்கிஅறிக்கையை நீதிபதியிடமசமர்ப்பித்தார்.

பின்னர் அவ‌ர் வா‌திடுகை‌யி‌ல், கடந்த 30ஆமதேதி பசும்பொன்னிலதேவரநினைவிடத்திலஅஞ்சலி செலுத்த ஜெயல‌‌லிதாவு‌க்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்‌தி‌ற்கு வராம‌ல் ஒ‌ன்றரை ம‌ணி நேர‌ம் தாமதமாவந்தார். அந்நேரத்திலநேர‌ம் ஒது‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த மூவேந்தரமுன்னேற்கழகத்தினரவ‌ந்ததா‌ல் த‌ள்ளுமு‌ள்ளு ஏ‌ற்ப‌ட்டு கற்களீச‌ப்ப‌ட்டன.

அந்நேரமபார்த்தஜெயலலிதஅங்கவந்ததாலகற்களஅவரஇருந்பகுதியிலுமவந்தவிழுந்தது. ஆயினுமஅவரை காவ‌ல்துறை‌யின‌ர் பாதுகாப்பாஅழைத்தசென்றனர். நாடாளுமன்உறுப்பினரமலைச்சாமி கொடுத்புகாரினஅடிப்படையிலவழக்கபதிவசெய்யப்பட்டு 3 பேரகைதசெய்யப்பட்டனர் எ‌ன்றா‌ர்.

இததொடர்ந்தஜெயலலிததரப்பிலஆஜராவழ‌க்க‌றிஞ‌ர் நவநீகிருஷ்ணனவாதிடுகையில், ஜெயலலிதாவுக்கபோதிபாதுகாப்பர த‌மிழக அரசவிரும்பவில்லை எ‌ன்று‌ம் ஆளுமகட்சியினராலும், தீவிரவாஅமைப்புகளாலும் அவ‌ரு‌க்கு அச்சுறுத்தலஇருக்கிறது. தேவைப்பட்டாலஅவரபாதுகாக்அரசதனி சட்டமகொண்டுவவேண்டுமஎன்றாரநவநீகிருஷ்ணன்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பாதுகாப்பமறுஆய்வுக்குழுவினஅறிக்கையஆராய்ந்பிறகதேவஏற்பட்டாலஉரிஉத்தரவபிறப்பிக்கப்படுமஎன்றகூறிய ‌நீ‌திப‌தி, விசாரணையை த‌ள்ள‌ி வை‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil