Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌நிவாரண ‌நி‌தி ரூ.7 கோடியை தா‌ண்டியது!

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌நிவாரண ‌நி‌தி ரூ.7 கோடியை தா‌ண்டியது!
, செவ்வாய், 4 நவம்பர் 2008 (17:14 IST)
இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமி‌ழ் மக்களுக்கு ‌திர‌ட்ட‌ப்ப‌ட்டு வரு‌மநிவாரநிதி‌ இதுவரை 7 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரத்து 701 ரூபா‌ய் கிடைத்துள்ளது.

முதலமைச்சர் கருணா‌நி‌தி‌யி‌னவேண்டுகோளையேற்று இன்று தமிழகக் காவல்துறை சார்பில் 64,22,601‌ம், அண்ணாமலைப் பல்கலைக் கழக‌சார்பில் ரூ.32,00,000‌், த‌ெ‌ன்‌னி‌ந்‌திய நடிக‌ர் ச‌ங்க‌ம் சா‌‌ர்‌பி‌லூ.55,79,008‌், திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ரூ.1,00,000 உ‌ள்பஇதுவரமொ‌த்த‌ம் 7 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரத்து 701 ரூபா‌ய் ‌நி‌தி கு‌வி‌ந்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil