Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர், நடிகைக‌ள் இ‌ன்று உ‌ண்ணா‌விரத‌ம்!

Advertiesment
நடிகர், நடிகைக‌ள் இ‌ன்று உ‌ண்ணா‌விரத‌ம்!
, சனி, 1 நவம்பர் 2008 (01:12 IST)
சென்னை : இல‌ங்கை‌யி‌லஅ‌ப்பா‌வி த‌மி‌ழம‌க்க‌ளபா‌தி‌க்க‌ப்படுவதக‌ண்டி‌த்தநடிக‌ர், நடிகைக‌ளஇ‌ன்றஉ‌ண்ணா‌விரத‌மஇரு‌‌க்‌கி‌ன்றன‌ர். மு‌ன்ன‌ணி நடிக‌ர்களார‌ஜி‌னிகா‌ந்‌த், கமலஹாச‌னஆ‌கியோ‌ரப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர்.

இததொட‌ர்பாதென்னிந்திய நடிக‌ரச‌ங்க‌ததலைவ‌ரசர‌த்குமா‌ர், பொதுச்செயலர் ராதாரவி ஆ‌கியோ‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் வகையிலும், தங்களுடைய உணர்வை பதிவு செய்யும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும், தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல், உண்ணாவிரதம் இருப்பவர்களை பார்த்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அபிபுல்லா ரோடு, பிரதான சாலை வழியாக உள்ளே வந்து, வித்யோதயா 1-வது தெரு வழியாக வெளியே செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், சென்னை பெருநகர ஆணையரை நேரில் சந்தித்து, அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடு, போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்ய நேரில் மனு கொடுத்துள்ளனர்'' எ‌ன்றஅவ‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil