தமிழக சட்டப்பேரவை நவம்பர் 10ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறப்பித்துள்ளார்.
இந்த தகவலை சட்டமன்ற செயலாளர் எம்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு வார காலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.