Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சீமா‌ன், அ‌மீ‌ர் ‌பிணைய விடுதலை கோரி மனு!

Advertiesment
‌சீமா‌ன், அ‌மீ‌ர் ‌பிணைய விடுதலை கோரி மனு!
, புதன், 29 அக்டோபர் 2008 (12:21 IST)
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இய‌க்குன‌ர்க‌ளசீமான், அமீர் ஆகியோ‌ர் ‌தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லமனு‌த் தா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளன‌ர்.

ராமநாதபுரம் 1வது குற்றவியல் ‌‌நீ‌‌திம‌‌ன்ற‌த்த‌ி‌லஅமீ‌சார்பில் மதுரையை சேர்ந்த வழ‌க்‌க‌றிஞ‌ரலஜபதிராயும், சீமான் சார்பில் ராமநாதபுரம் வழ‌க்க‌றிஞ‌ரகுணசேகரனும் நீதிபதியிடம் மனுவை அளித்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி மாயாண்டி வருகிற 31ஆ‌மதேதிக்கு தள்ளிவைத்தார்.

இத‌னிடையஇவ‌ர்க‌ளஇருவ‌ரி‌ன் 15 நாட்கள் காவல் முடிந்து வருகிற 7ஆ‌ம் தேதி ராமநாதபுரம் 1-வது குற்றவியல் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌லஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil