Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ள நிவாரண‌ப் பணி: மு.க.ஸ்டாலின் பார்வை!

வெள்ள நிவாரண‌ப் பணி: மு.க.ஸ்டாலின் பார்வை!
, வியாழன், 23 அக்டோபர் 2008 (13:34 IST)
செ‌ன்னை‌‌யி‌லமழையா‌லபா‌தி‌க்க‌‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கமுறையாக ‌நிவார‌ண‌பப‌ணிக‌ளநடைபெறு‌கிறதஎ‌ன்பதஇ‌ன்றஉ‌ள்ளா‌ட்‌சி‌த்துறஅமை‌ச்ச‌ரநே‌‌ரி‌லசெ‌ன்றபா‌ர்வை‌யி‌ட்டதோடு, பொதம‌க்க‌ளிட‌மகுறைகளகே‌ட்ட‌றி‌ந்தா‌ர்.

கடந்த 3 நா‌ட்களாசெ‌ன்னை‌யி‌லபெ‌ய்தொடர் மழையா‌லதாழ்வான பகுதிகளிலும், குடிசை பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதா‌லபொதும‌க்க‌ளகடுமையாபா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌‌ள்ளன‌ர்.

இதை‌ததொ‌ட‌ர்‌ந்தவெள்ள நிவாரண பணிகளை சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. நிவாரண பணிகளை துரிதப்படுத்துவதற்காக ஒவ்வொரு மண்டலங்களிலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் 11 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லநிவாரண பணிகளை உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறஅமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரடியாக செ‌ன்றபார்வையிட்டார். புளியந்தோப்‌பி‌ல் ‌‌நிவாரண‌பப‌‌ணிக‌ளமுறையாநட‌க்‌கிறதஎ‌ன்பதபெண்களிடம் கேட்டு அறிந்தார்.

செ‌ன்னகணேசபுரம் ரயில்வே பாலம் அடியில் தே‌ங்‌கி‌க் ‌‌கிட‌ந்த ‌நீ‌ரஅகற்றப்படுவதை பா‌‌ர்வை‌யி‌ட்அமை‌ச்ச‌ர் ‌ஸ்டா‌லி‌ன், மருத்துவ முகாம்களில் தேவையான மருந்துகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.

Share this Story:

Follow Webdunia tamil