Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ந‌‌த்த‌த்‌தி‌ல் 23 செ.‌மீ மழை!

ந‌‌த்த‌த்‌தி‌ல் 23 செ.‌மீ மழை!
, புதன், 22 அக்டோபர் 2008 (17:51 IST)
வடகிழக்கு பருவ மழை ‌தீ‌விர‌மஅடை‌ந்து‌ள்ளததொட‌ர்‌ந்தத‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்தது. தி‌ண்டு‌க்க‌ல் மாவ‌ட்ட‌ம் ந‌த்த‌த்‌தி‌ல் அ‌திகப‌ட்சமாக 23 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

மதுரமாவ‌ட்ட‌மவாடி‌ப்ப‌ட்டி‌யி‌ல் 16 செ.‌மழையு‌ம், ‌நீல‌‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் ‌கே‌ட்டி, மதுரமாவ‌ட்ட‌மமேட‌்டு‌ப்ப‌‌ட்டி ஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 13 ெ.‌மழையு‌ம், சோழவ‌ந்தா‌னி‌ல் 11 ெ.‌மழையு‌ம், ‌திரு‌ப்ப‌த்தூ‌ர், ‌நில‌க்கோ‌ட்டை‌யி‌‌ல் 10 தலெ.‌மழையு‌ம், ‌திருபுவன‌‌‌த்த‌ி‌ல் 9 ெ.‌மழையு‌ம், கோ‌வி‌ல்ப‌ட்டி, கு‌ன்னூ‌ர், ‌திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌மதா‌த்‌தி‌ங்கா‌‌ர்பே‌ட்டை, உ‌சில‌‌ம்ப‌ட்டி, மேலூ‌‌ர், ‌தி‌ண்டு‌க்க‌லஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 8 ெ.‌மழபெ‌ய்து‌ள்ளது.

மு‌த்து‌ப்பே‌ட்டை, வல‌ங்கைமா‌ன், ஆல‌ங்குடி, ‌சிவ‌கி‌ரி, கு‌‌ழி‌த்துறை, நாக‌ர்கோ‌வி‌ல், அ‌ன்னூ‌ர், ‌சி‌ன்னக‌ல்லாறு, அ‌‌விநா‌சி, பெ‌‌ரியகுள‌ம், பழ‌னிஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 6 ெ.‌மழப‌திவா‌கியு‌ள்ளது.

தா‌ம்பர‌ம், த‌‌ஞ்சாவூ‌ர், நடும‌ங்கல‌ம், ‌திரு‌த்துறை‌பூ‌ண்டி, ‌திருவாரூ‌ர், நாக‌ப்ப‌ட்டின‌ம், அற‌ங்தா‌ங்‌கி, ‌‌கீரனூ‌ர், புது‌க்கோ‌ட்டை, மனமே‌ல்குடி, ஆ‌ர்.எ‌ஸ்.ம‌ங்கல‌ம், பாளைய‌ங்கோ‌ட்டை, ம‌யிலாடி, த‌க்கலை, பெ‌‌ரியநாய‌க்க‌ன்பாளைய‌ம், கு‌‌ண்டாபால‌ம், பெரையூ‌ர், ‌திரும‌ங்கல‌ம், உ‌த்தமபாளைய‌ம், மானாமதுரஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 5 செ‌.‌‌மமழபெ‌ய்து‌ள்ளது.

கு‌ம்பகோண‌ம், புது‌க்கோ‌ட்டமாவ‌ட்ட‌மகர‌ம்ப‌க்குடி, தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌மகழுகுமலை, கோய‌ம்பு‌த்தூ‌ர், வா‌ல்பாறை, பவா‌னிசாக‌ர், கோ‌‌பிசெ‌ட்டிபாளைய‌ம், மணப்பாறை, மரு‌ங்காபு‌ரி, பெ‌ரியாறுஅணை, தேவ‌க்கோ‌ட்டை, அரு‌ப்பு‌க்கோ‌ட்டஆ‌கிஇட‌‌ங்க‌ளி‌லதலா 4 ெ.‌மழப‌திவா‌கியு‌ள்ளது.

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌ம், காரை‌க்கா‌ல், ஒர‌த்தநாடு, பாபநாச‌ம், ‌‌திரு‌விடைமருதூ‌ர், ‌திரு‌க்கா‌ட்டு‌ப்ப‌ள்‌ளி, கொடவாச‌ல், ந‌‌ன்‌னில‌ம், க‌ந்தா‌‌ர்வகோ‌ட்டை, ‌‌விரா‌லிமலை, தேவாலை, பே‌ச்‌சி‌ப்பாறை, கோவை ‌‌விமான ‌நிலைய‌ம், உடுமலைபே‌ட்டை, கூடலூ‌ரபஜா‌ர், நடுவ‌ட்ட‌ம், கடவூ‌ர், காரை‌க்குடி, ராஜபாளைய‌ம், ஸ்ரீ‌‌வி‌‌ல்‌லிபு‌த்தூ‌ர், கொடை‌க்கான‌ல், வேடச‌ந்தூ‌ரஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 3 ெ.‌மழபெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்த‌ி‌லத‌மிழக‌மம‌ற்று‌மபுது‌ச்சே‌ரி‌யி‌லஆ‌ங்கா‌ங்கபல‌த்மழபெ‌ய்ய‌ககூடு‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil