Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூரில் த‌மி‌ழ் அ‌க‌திக‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்!

கரூரில் த‌மி‌ழ் அ‌க‌திக‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்!
, திங்கள், 20 அக்டோபர் 2008 (13:34 IST)
இல‌ங்கை‌யிலவாழுமத‌மிழ‌ர்க‌ள் ‌மீது அந்நாட்டஇராணுவமநடத்தி வருமதாக்குதலைககண்டித்தகரூரிலஇலங்கைததமிழஅகதிகளஇன்றஉண்ணாவிரதமஇருந்தனர்.

தமிழர்களமீதாதாக்குதலதடுத்தநிறுத்துவதற்கஇந்திஅரசதலையிவேண்டுமஎன்றவலியுறுத்தி, கரூரஅருகேயுள்இரும்பூதிப்பட்டி அகதிகளமுகாமிலதங்கியிருப்பவர்களஇந்உண்ணாவிரதத்திலபங்கேற்றனர்.

இலங்கையிலராணுவத்தினரினதாக்குதலாலபாதிப்புக்குள்ளாகியிருக்குமதமிழர்களுக்கநிவாரணபபொருட்களஅனுப்பி வைக்கவும், அத்யாவசியபபொருட்களகிடைப்பதஉறுதி செய்யவுமமத்திஅரசஆவசெய்வேண்டுமஎன்றஉண்ணாவிரதத்திலபங்கேற்அகதிகளகேட்டுககொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil