Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை அரசை க‌ண்டி‌த்து வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்!

இல‌ங்கை அரசை க‌ண்டி‌த்து வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்!
, வெள்ளி, 17 அக்டோபர் 2008 (16:58 IST)
இலங்கையிலதமிழர்களபடுகொலசெய்யப்படுவதகண்டித்ததமிழகமமுழுவதுமஆயிரக்கணக்காவழக்கறிஞர்களஇ‌ன்று உண்ணாவிரதம் இரு‌ந்தன‌ர்.

இலங்கையிலசிங்கஇராணுவமதமிழர்களமீததொடர்ந்ததாக்குதலநடத்தி வருவத‌ற்கு த‌மிழக‌ம் முழுவது‌ம் எ‌தி‌ர்‌ப்பு வலு‌த்து வரு‌கிறது. வழ‌க்க‌றிஞ‌ர்களு‌ம் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

சென்னஉயர் நீதிமன்வழக்கறிஞர்கள் சங்கததலைவரபாலகனகராஜதலைமை‌யி‌ல் இ‌ன்று நட‌ந்த உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஏராளமானோ‌ர் ‌ப‌ங்கே‌ற்றன‌ர்.

உ‌ண்ணா‌விர‌த்த‌ி‌ன் போது சிங்கள இராணுவததாக்குதலிலஉயிரிழந்தமிழர்களுக்கு வழ‌க்க‌றிஞ‌ர்க‌‌ள் மவுஅஞ்சலி செலுத்தினர்.

மதுரையிலநடந்உண்ணாவிரதத்திற்கதமிழ்நாடவழக்கறிஞர்களசங்கததலைவரஎஸ்.பிரபாகரனதலைமவகித்தார். ம.ி.ு.பொதுசசெயலரவைகஇந்உண்ணாவிரதத்திலபங்கேற்றவாழ்த்திபபேசினார்.

இதேபோ‌ல் தமிழகமமுழுவதுமஆயிரக்கணக்காவழக்கறிஞர்களஇன்றஉண்ணாவிரதமமேற்கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil