Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணா‌நி‌தியுட‌ன் வரதராஜன் சந்திப்பு!

Advertiesment
கருணா‌நி‌தியுட‌ன் வரதராஜன் சந்திப்பு!
, புதன், 15 அக்டோபர் 2008 (17:09 IST)
உத்தபுரமபிரச்சனதொடர்பாமா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மாநிசெயலர் என்.வரதராஜன், முதலமைச்சரகருணாநிதியசெ‌ன்‌னை தலைமை‌ச் செயலக‌த்‌‌தி‌ல் இ‌ன்று சந்தித்தபேசினார்.

சுமா‌ர் 30 ‌நி‌மிட‌ங்க‌ள் நட‌ந்த இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போது, உத்தபுரம் கிராமத்திலஇரு சமுதாய மக்களிடையநிலவி வருமமோதலபோக்குகளகுறித்தும், அதிலஅரசதலையிட்டதீர்வகாவேண்டுமஎன்பதகுறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இ‌ந்த ச‌ந்‌தி‌‌ப்‌‌பி‌ன்போது, கட்சியினசெயற்குழஉறுப்பினரும், தீண்டாமஒழிப்பகமிட்டியினதலைவருமாசம்பத், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பாலபாரதி ஆ‌கியோ‌ர் உட‌‌ன் இரு‌ந்தன‌ர்.

முத‌ல்வரை ச‌ந்‌தி‌த்து ‌வி‌ட்டு வெ‌ளியே வ‌ந்த வரதராஜன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், ''உத்தபுரத்திலஇரபிரிவினரிடையஉள்பிரச்சனைக்கு சுமுதீர்வகாணவு‌ம், அமைதி திரும்வேண்டும் என‌்று‌ முதல்வரகேட்டுக்கொண்டுள்ளோம். அவருமநடவடிக்கைகளமேற்கொள்ளப்படுமஉறுதியளித்துள்ளார் எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil