Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌கி‌‌றிஸ்துவ‌ர்களு‌க்கான 3.5 வ‌ிழு‌க்காடு இடஒது‌க்‌கீது ர‌த்து: த‌‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

‌கி‌‌றிஸ்துவ‌ர்களு‌க்கான 3.5 வ‌ிழு‌க்காடு இடஒது‌க்‌கீது ர‌த்து: த‌‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!
, திங்கள், 13 அக்டோபர் 2008 (15:14 IST)
தமிழ‌க‌த்‌தி‌லபிற்படுத்தப்பட்டோருக்காஇடஒதுக்கீட்டிலிருந்து, கிறிஸ்துவர்களுக்கவழங்கப்பட்டிருந்த 3.5 ‌‌‌விழு‌க்காடஇடஒதுக்கீடரத்தசெய்யப்படுவதாகவு‌ம், அதேசமயமஇஸ்லாமியர்களுக்கவழங்கப்பட்ட 3.5 ‌விழு‌க்காடதனி இடஒதுக்கீடதொடர்ந்தநடைமுறைப்படுத்தப்படுமமுதலமைச்சரகருணாநிதி அறிவித்துள்ளார்.

முதலமைச்சரகருணாநிதியஇன்றதலைமைசசெயலகத்தில், சென்னமயிலபேராயரசின்னப்பா, நாகர்கோயிலபேராயரரெமிஜியஸ், சென்னசிஎஸ்பேராயரதேவசகாயம், சட்டமன்உறுப்பினரபீட்டரஅல்போன்ஸ், தமிழ்நாடசிறுபான்மையினர் நஆணையத்தினதலைவரவின்சென்டசின்னத்துரை, பேராயரஎஸ்ரசற்குணமஉள்ளிட்கிறிஸ்தசமுதாபிரதிநிதிகளசந்தித்தமனஒன்றஅளித்தார்கள்.

இ‌ந்மனு‌வி‌ல், ''கிறி‌ஸ்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமதலா 3.5 வ‌ிழு‌க்காடஉள்ஒதுக்கீடதந்தசட்டமாக்கி சரித்திரமபடைத்தீர்கள். ஆனாலஅந்சட்டமநடைமுறைக்கவந்தபோது, உயர்கல்வி நிறுவனங்களிலமாணவர்களஅனுமதியிலும், வேலைவாய்ப்பிலும், முன்பபிற்படுத்தப்பட்டோரஇடஒதுக்கீட்டினஅடிப்படையிலபெற்வாய்ப்புகளவிமிகக்குறைவாகவஇப்போதபெமுடிந்துள்ளது.

எனவே, பிற்படுத்தப்பட்கிறிஸ்தசிறுபான்மையினருக்கான 3.5 ‌விழு‌க்காடஇடஒதுக்கீட்டதிரும்பபபெற்றமுன்பஇருந்தபடி, பிற்படுத்தப்பட்டோரஇடஒதுக்கீட்டிலேயதொடர்ந்தகிறிஸ்துவர்களஇருக்வாய்ப்பளிக்வேண்டும்'' என்றஅவர்களகோரியிருந்தனர்.

இந்கோரிக்கையை ப‌ரி‌சீலனசெய்முதலமைச்சரகருணாநிதி, பிற்படுத்தப்பட்கிறிஸ்தவ, இஸ்லாமிமக்களுக்ககல்வி, வேலைவாய்ப்பிலதனி இடதுக்கீடவேண்டுமஎன்கோரிக்கி.ு.அரசாலஏற்றுககொள்ளப்பட்டதலா 3.5 ‌விழு‌க்காடஇடஒதுக்கீடஅறிவிக்கப்பட்டது.

நல்எண்ணத்துடனகோரிக்கவைக்கப்பட்டு, அதஎண்ணத்துடனஅரசசார்பிலநிறைவேற்றப்பட்உத்தரவநீதிபதி ஜனார்த்தனமகுழஆய்வசெய்தஅறிக்கபெற்றதனி இடஒதுக்கீட்டுக்காஅவசசட்டம் 2007ஆண்டசெப்டம்பர் 15நாளமுதலஅமலுக்கவந்தது.

கோரிக்கநிறைவேறியதஎன்மகிழ்ச்சியகிறிஸ்தசமுதாயத்தபொறுத்தவரையில், முழுமையாஅடைமுடியாமலபின்னடைவஏற்படக்கூடுமஎன்ஐயப்பாட்டதோற்றுவித்துள்ளது.

எனவே, பின்னடைந்துள்இஸ்லாமிமக்களுக்கதனி ஒதுக்கீடமூலமஆதாயத்தஅவர்களவரவேற்குமநிலையிலகிறிஸ்துவர்களுக்கஇந்இடஒதுக்கீடமூலமமுன்பஇருந்வாய்ப்புகளகுறைவதகருத்திலகொண்டு, பிற்படுத்தப்பட்கிறிஸ்துவர்களுக்கபழையபடியஇடஒதுக்கீடதொடர்ந்திட, அவர்களுக்கவழங்கப்பட்தனி இடஒதுக்கீட்டதிரும்பபபெறுவதென்றும், சட்டத்திலதக்திருத்தமமேற்கொள்வதஎன்றும், பிற்படுத்தப்பட்இஸ்லாமியரகல்வி, வேலைவாய்ப்புகளிலஇன்னுமமுன்னேற்றமகாவேண்டிசூழ்நிலையகருதி அவர்களுக்கமட்டுமஇந்தனி இடஒதுக்கீடஆணையநடைமுறைப்படுத்துவதஎன்றுமஅரசமுடிவெடுத்துள்ளதமுதலமைச்சரதெரிவித்தார்.

இந்சந்திப்பினபோது, அமைச்சர்களஆற்காடவீராசாமி, பொன்முடி, சுரேஷராஜன், கீதஜீவன், திட்டக்குழதுணைததலைவரநாகநாதனமற்றுமஉயரஅதிகாரிகளஉடனஇருந்தனர் எ‌ன்றத‌மிழஅரசஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil