Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணலி சே‌‌மி‌ப்பு ‌கிட‌ங்‌கி‌ல் பயங்கர தீவிபத்து!

மணலி சே‌‌மி‌ப்பு ‌கிட‌ங்‌கி‌ல் பயங்கர தீவிபத்து!
, வெள்ளி, 10 அக்டோபர் 2008 (10:53 IST)
சென்னையை அடுத்த மணலி‌யி‌லஉ‌ள்ள த‌‌னியா‌ரசே‌‌மி‌ப்பு ‌கிட‌ங்‌கி‌லபயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், பல கோடி ரூபா‌‌யம‌தி‌ப்‌பு‌ள்பொரு‌ள்க‌ளஎ‌ரி‌ந்தசா‌ம்பலா‌யின.

மணலி ஆண்டார்குப்ப‌அருகத‌‌னியா‌ரசே‌‌மி‌ப்பு ‌கிட‌ங்‌கி உள்ளது. சுமா‌ர் 60 ஆயிரம் சதுரஅடி கொண்ட இ‌ந்த ‌கிட‌ங்‌கி‌‌யி‌லபேப்பர் ரீல்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுமசமைய‌லஎ‌ரிவா‌யசிலிண்டர், ஆயில், பேப்பர், க‌ணி‌னி, எலக்ட்ரானிக், கெமிக்கல் உ‌ள்பஏராளமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு வைக்கப்பட்டுள்இந்த பொருட்கள் அனைத்தும் சுங்கவரி கட்டப்பட்டது‌மஉரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், ரசாயபொரு‌ட்க‌ளவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்பகு‌தி‌யி‌ல் ‌திடீரென ‌‌தீ‌‌ப்‌பிடி‌த்ததாகூற‌ப்படு‌கிறது.

இதையடு‌த்து ‌‌‌‌தீயணை‌ப்பதுறை‌க்கதகவ‌லகொடு‌‌க்க‌ப்ப‌ட்டது. சுமா‌ர் 25 ‌‌‌தீயணை‌ப்பவாகன‌ங்களு‌ட‌ன் ‌நிக‌ழ்‌விட‌த்து ‌விரை‌ந்தவ‌ந்த ‌‌தீயணை‌ப்பபடை‌யின‌ர் ‌‌தீயஅணை‌க்க‌பபோராடின‌ர். சுமா‌ர் 10 ம‌ணி நேர‌த்து‌‌க்கு‌மமே‌லபோராடியு‌ம் ‌தொட‌ர்‌ந்தகொளு‌ந்து‌வி‌‌ட்டஎ‌ரிந‌்தது.

நேற்று நள்ளிரவு வரை எரிந்து கொண்டே இருந்த ‌‌தீ‌யி‌ல் ‌சே‌‌மி‌ப்பு ‌கிட‌ங்‌கி‌லஇரு‌ந்அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. சேம‌‌தி‌ப்பசுமா‌ரூ.200 கோடி இரு‌க்கு‌மஎ‌ன்று‌மமின் கசி‌வி‌னகாரணமாஇ‌ந்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று‌அ‌திகா‌‌ரிக‌ளதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ள‌ன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil