Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாம‌க்க‌‌ல்‌லி‌ல் தடு‌ப்பூ‌சி போட்ட பெ‌ண் குழ‌ந்தை ப‌லி!

நாம‌க்க‌‌ல்‌லி‌ல் தடு‌ப்பூ‌சி போட்ட பெ‌ண் குழ‌ந்தை ப‌லி!
, வியாழன், 9 அக்டோபர் 2008 (14:36 IST)
நாம‌க்க‌ல் மாவ‌ட்ட‌ம் ‌திரு‌ச்செ‌ங்கோடு அருகே உ‌ள்ள ஜேட‌ர்பாளைய‌ம் அரசு ஆர‌ம்ப சுகாதார ‌நிலைய‌த்‌தி‌ல் தடு‌ப்பூ‌சி போட‌ப்ப‌ட்ட 10 மாத பெ‌ண் குழ‌ந்தை ப‌ரிதாபமாக உ‌‌யி‌ரிழ‌ந்தது.

சோழ‌சிராம‌ணி பகு‌‌தியை‌ச் சே‌ர்‌ந்த ராஜு- அமுதா த‌ம்ப‌‌தி‌யி‌ன‌ர் ர‌சிகா எ‌ன்ற த‌ங்களது பெ‌ண் குழ‌ந்தை‌க்கு ஜேட‌ர்பாளைய‌ம் அரசு ஆர‌ம்ப சுகாதார ‌நிலைய‌த்‌தி‌ல் கட‌ந்த 2 ‌நா‌‌ட்களு‌க்கு மு‌ன்பு தடு‌ப்பூ‌சி போ‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த த‌டு‌ப்பூ‌சி குழ‌ந்தை‌‌க்கு ஒ‌த்து‌க்கொ‌ள்ளாததா‌ல், தடு‌ப்பூ‌சி‌ போட‌ப்ப‌ட்ட நா‌ள் முதலே கா‌ய்‌ச்ச‌ல் ஏ‌ற்ப‌ட்டடு‌ள்ளது. இதையடு‌த்து குழ‌ந்தையை ‌திரு‌ச்செ‌ங்கோடு அரசு பொது மரு‌த்துவமனை‌யி‌ல் நே‌ற்று சே‌ர்‌த்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌சி‌கி‌ச்‌சை‌ப் பல‌னி‌ன்‌‌றி அ‌ந்த பெ‌ண் குழ‌ந்தை நே‌ற்‌றிரவு ப‌ரிதாகமாக உ‌‌யி‌ரிழ‌ந்தது. இது கு‌றி‌த்து காவ‌ல் துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌தி‌வு செ‌ய்து ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌‌ந்‌நிக‌ழ்வு அ‌ப்பகு‌தி ம‌க்க‌ளிட‌ம் பெரு‌ம் சோக‌த்தையு‌ம், பரபர‌ப்பையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil