Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பிரதமரை ‌விம‌ர்‌சி‌க்க ஜெயல‌லிதாவு‌க்கு அருகதை ‌கிடையாது: த‌‌ங்கபாலு!

‌பிரதமரை ‌விம‌ர்‌சி‌க்க ஜெயல‌லிதாவு‌க்கு அருகதை ‌கிடையாது: த‌‌ங்கபாலு!
, திங்கள், 6 அக்டோபர் 2008 (17:16 IST)
''பிரதமரமன்மோகனசிங்கவிமர்சிக்குமஅருகதஅ.இ.அ.ி.ு.பொதுசசெயலரஜெயலலிதாவுக்ககிடையாது'' எ‌ன்று தமிழகாங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவரே.‌வி.தங்கபாலு கடுமையாக தா‌க்‌கியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கையிலஅப்பாவி தமிழர்களமீதநடைபெறுமதாக்குதல்களஉடனடியாதடுத்தநிறுத்வேண்டியும், அதிலமத்திஅரசதலையிட்டதமிழர்களுடைபாதுகாப்புக்கும், வாழ்வுரிமைக்குமஉரிநடவடிக்கையஎடுக்உதவிடுமாறுமபிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.

சோ‌னியாகா‌ந்‌தி தலைமை‌யி‌ல் டெல்லியில் கட‌ந்த மாத‌ம் செ‌ப்ட‌ம்ப‌ர் 3ஆ‌‌ம் தே‌தி நடைபெற்காங்கிரஸசெயற்குழகூட்டத்தில் கல‌ந்து கொ‌ண்ட நா‌ன், இலங்கை‌த் தமிழர்களினவாழ்வுரிமைக்கபாதுகாப்பவேண்டும், தமிழர்களுக்கஎதிரான செயல்பாட்டுக்கநாமஉதவிடக்கூடாதஎ‌ன்று கூ‌றினே‌ன்.

பிரதமரமன்மோகனசிங்கை, ஜெயலலிதகடுமையாவிமர்சித்துள்ளாரஎன்று செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ள் எழு‌ப்‌‌பிய கேள்வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த த‌ங்கபாலு, "பிரதமரமன்மோகன்சிங்கவிமர்சிக்கும் அருகதை ஜெயலலிதாவுக்ககிடையாது எ‌ன்று‌ம் நாட்டினபிரதமர், மக்களாலதேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரயாருக்குமதாசனாஇருக்வேண்டிஅவசியமஇல்லை. எப்போதுமஇந்திமக்களினதாசனாகத்தானஇருக்கிறாரஎன்றார்.

பிரதமருக்கதந்திகளஅனுப்வேண்டுமஎன்றமுதலமைச்சரகருணாநிதி கூறிகருத்துக்கு, ா.ம.தலைவரராமதாஸவரவேற்பதெரிவித்துள்ளாரே. இதிலகாங்கிரசினநிலைப்பாடஎன்ன? என்கேள்விக்கு, ஒவ்வொரகட்சிக்குமஒவ்வொரநிலைப்பாடஉண்டு. அதன்படி ி.ு.தலைவரதனதநிலைப்பாட்டஎடுத்துள்ளார். அதற்கஎனதநன்றியதெரிவித்துககொள்கிறேன்' என்றார் த‌ங்கபாலு.

அகதிகளுக்கஉணவுபபற்றாக்குறநிலவுவதாசொல்லப்படுகிறதஎன்கேள்விக்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த த‌ங்கபாலு, "5 லட்சமஅகதிகளுக்குமபாதுகாப்பும், சரியாஉணவுமகிடைக்வேண்டுமஎன்பதகாங்கிரஸ் கட்சியினநிலைப்பாடு. இதையதமிழக‌த்‌தி‌ல் உள்அனைத்து‌க்கட்சியினருமகூறுகின்றனர்' எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil