Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அ‌க்.17இ‌ல் அ.இ.அ.தி.மு.க. 37-வது ஆண்டு துவ‌க்க விழா பொதுக்கூட்டம்!

Advertiesment
அ‌க்.17இ‌ல் அ.இ.அ.தி.மு.க. 37-வது ஆண்டு துவ‌க்க விழா பொதுக்கூட்டம்!
, ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (17:37 IST)
அ.இ.அ.ி.ு.க.வின் 37-வதஆண்டதுவக்விழாவையொட்டி, இம்மாதம் 17ஆ‌மதேதி முதல் 19ஆ‌தேதி வரபொதுக்கூட்டங்களநடைபெறுமஎன்றஅக்கட்சி‌யி‌னபொதுச்செயலரஜெயலலிதஅறிவித்துள்ளார்.

இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.இ.அ.தி.மு.க. தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17ஆ‌மதே‌தி 37-வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், அன்றைய தினம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திற்குச் சென்று, அங்கு நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலையைத் திறந்து வைத்து, க‌ட்‌சி‌ககொடியினை ஏற்றி பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்று‌கிறே‌ன்.

இதை‌த்தொடர்ந்து, 18, 19ஆ‌மதே‌தி தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்களிலும், அ.இ.அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா, ஆந்திரா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன" எ‌ன்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil